• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடாளுமன்ற பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்

நாடாளுமன்றம் மீதான பொதுமக்களின் நம்பிக்கை வீழ்ச்சி!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/18
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது

இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது

இதன்படி நாடாளுமன்றம் மீதான மக்களின் நம்பிக்கை 22 சதவீதமும் அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை 19 சதவீதம் மாத்திரமே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

குறித்த ஆய்வில், 25 மாவட்டங்களில் ஜனவரி மாதம் ஆயிரத்து 350 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பானது கடந்த 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19சதவீதம் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

2011 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகள் தொடர்பில் மக்கள் மீதான நம்பிக்கை 56சதவீதமாக காணப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டில் 19 சதவீதமாக குறைவடைந்துள்ளது

இதேவேளை ராணுவம் மற்றும் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பகத்தன்மை பேணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது

இதனிடையே பெரும்பான்மையான மக்கள் ஜனநாயக ஆட்சியை ஆதரிக்கின்ற போதிலும் பத்தில் ஒரு வீதமானவர்கள் சர்வாதிகார ஆட்சியை விரும்புவதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Related

Tags: ParliamentSri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானது-தலைமை தேர்தல் ஆணையர்!

Next Post

16 அம்ச செயல் திட்டத்தை செயற்படுத்த IMF தீர்மானம்!

Related Posts

வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!
உலகம்

வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

2026-10-19
துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!
இந்தியா

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
இலங்கை

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!
ஆசிரியர் தெரிவு

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!

2026-10-19
கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!

2026-10-18
Next Post
சீனாவின் தாமதத்தால் இலங்கைக்கு IMF உதவி கிடைக்காமல் போகும் அபாயம்

16 அம்ச செயல் திட்டத்தை செயற்படுத்த IMF தீர்மானம்!

நுகர்வோரின் கவனத்திற்கு!

நுகர்வோரின் கவனத்திற்கு!

சுகாதார வேலை நிறுத்தம்  தற்காலிகமாக இடைநிறுத்தம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

0
துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

0
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

0
யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

0
காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

0
வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

2026-10-19
துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

2026-10-19
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

2026-10-19
யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

2026-10-19
காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

2026-10-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: