• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் திருத்தம் -அமைச்சரவை அங்கீகாரம்!

Rahul by Rahul
2024/03/26
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவில் இருந்து 17,500 ரூபாவாக உயர்த்தும் வகையில் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தேசிய குறைந்தபட்ச வேதனம் 12,500 ரூபாவாக அமையப்பட்டுள்ளது

மேலும் குறைந்தபட்ச தேசிய நாளாந்த வேதனம் 500 ரூபாவிலிருந்து 700 ரூபா வரை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2016 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: lkanewsTorture Actupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்காவில் சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விபத்து!

Next Post

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

Related Posts

டொலரின் விற்பனை விலை 338 ரூபாவை விஞ்சியது!
இலங்கை

2026-05-19
கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!

கனமழையால் பயிர் சேதங்களை சந்தித்த விவசாயிகளுக்கு இழப்பீடு!

2025-ல் இலங்கை பொருளாதாரம் 5.0% வளர்ச்சி!
ஆசிரியர் தெரிவு

2025-ல் இலங்கை பொருளாதாரம் 5.0% வளர்ச்சி!

2026-05-19
பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கும் விரைவில் QR குறையீடு!
இலங்கை

QR குறியீடு முறை தொடர்ந்தும் அமுல் ?

2026-05-19
Next Post
யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

அதிகரித்து வரும் வெண் ஈயின் தாக்கம்: தேங்காய்களுக்குத் தட்டுப்பாடு

பதுளை மத்திய பஸ் நிலையத்தில் மோதல்: ஊழியர்கள் இருவர் காயம்

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
முன்னாள் காதலியின் வீட்டில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த நபருக்கு சிறை தண்டனை!

முன்னாள் காதலியின் வீட்டில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த நபருக்கு சிறை தண்டனை!

0
டொலரின் விற்பனை விலை 338 ரூபாவை விஞ்சியது!

டொலரின் விற்பனை விலை 338 ரூபாவை விஞ்சியது!

0
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பில் அயர்லாந்து திருச்சபை ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் !

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பில் அயர்லாந்து திருச்சபை ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் !

0
கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!

கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!

0
பெல்பாஸ்ட் துறைமுக மேம்பாட்டிற்காக 1.3 பில்லியன் பவுண்ட்கள் முதலீடு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.