• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ். ஒட்டகப்புலத்தில் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/10
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம்,தெல்லிப்பளை -ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டன.

அண்மையில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோர் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலை அடுத்தே ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான இரண்டு வீதிகள் திறக்கப்பட்டுள்ளன.

பொன்னாலை- பருத்தித்துறை கடற்கரை வீதியில் பலாலி வடக்கு பாடசாலைக்கு அருகிலும், விமான நிலைய வீதியில் மருதடி சந்தியிலிருந்து பலாலி நோக்கி செல்லும் வீரப்பளை வீதியும் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக விமான நிலைய வீதி ஊடகவும், ஒட்டகப்புலம் பிரதான வீதியூடாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ஒட்டகப்புலம்தெல்லிப்பளையாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் இருந்து சிவனொளிபாதமலைக்கு தல யாத்திரை!

Next Post

23 ஆயிரத்தைத் தொட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

Related Posts

சுகீஸ்வர பண்டார கைது!
BREAKING

சுகீஸ்வர பண்டார கைது!

2026-06-18
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

2026-06-18
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!
இலங்கை

தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு: ஜூலையில் இந்தியா செல்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

2026-06-18
யாழ்ப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் 12வது உலர்வலய விவசாய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு குறித்த ஊடக சந்திப்பு!

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் பணி தீவிரம்!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் நடவடிக்கைகள் இன்று சாய்ந்தமருதில் முன்னெடுப்பு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

23 ஆயிரத்தைத் தொட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

இந்தாண்டில் மாத்திரம் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

மீண்டும் ரஷ்யாவின் பிரதமரானார்  மைக்கேல் மிஷுஸ்டின்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

சுகீஸ்வர பண்டார கைது!

0
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

0
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

0
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது; ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.