• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி ரணிலுக்கே வாக்களிக்க வேண்டும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/10
in இலங்கை, தேர்தல் களம் 2024, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

எமது எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே எமது வாக்கினை அளிக்க வேண்டும்” என ஜக்கிய தேசிய கட்சியின் கிறிஸ்தவ விவகார யாழ் மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” நான் சஜித் பிரேமதாசாவுக்கு  ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் . அமைப்பாளராக கடந்த காலங்களில் இருந்தேன்.

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்ட போது பிரதமராக சஜித் பிரேமதசாவை பதவியேற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர் அப்போது அதனை ஏற்கவில்லை. பின்னர் ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியாக பதவியேற்று  நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றார்.

அன்று தொடக்கம் நான் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு வழங்கி வருகிறேன். தலைவர் என்பது எந்த சூழலிலும் பொறுப்பேற்று முன்னோக்கி செல்ல வேண்டும்.

சஜித் பிரேமதாசாவுக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்த போது அவர் அதனை ஏற்கவில்லை. தற்போது நாட்டை தன்னிடம் தருமாறு கோருகின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி எடுத்து செல்லும் தனது திட்டங்களுக்கு இன்னமும் 05 வருடங்கள் தனக்கு தேவை என கோரியுள்ளார். எனவே அவருக்கு நாங்கள் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.

எனவே எமது எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே எமது வாக்கினை அளிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது பெற்றோல் வரிசை, காஸ் வரிசை என பல இன்னல்களை சந்தித்தவர்கள் இளையோர்களே.

எனவே மீண்டும் அப்படியொரு நிலை வராது இருக்க ரணில் விக்கிரமசிங்கேவிற்கு வாக்களிக்க வேண்டும்” இவ்வாறு விக்டர் ஸ்டான்லி தெரிவித்துள்ளார்.

Related

Tags: JaffnaRanil WickremesingheSajith premadasaSri Lankaஜனாதிபதித் தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

Next Post

பால் மா விலைகளில் மாற்றமா!

Related Posts

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

குடிநீர் பிரச்சினை மோதலாக மாறியது: ஒருவர் உயிரிழப்பு

2026-02-28
பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

மட்டக்களப்பில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்து !

நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!

2026-02-28
Next Post
பால் மா விலைகளில் மாற்றமா!

பால் மா விலைகளில் மாற்றமா!

நாமல் ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டது!

நாட்டிற்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது!

அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை!

அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

குடிநீர் பிரச்சினை மோதலாக மாறியது: ஒருவர் உயிரிழப்பு

0
அமெரிக்காவின் 5 முக்கிய தளங்களைத் தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்!

அமெரிக்காவின் 5 முக்கிய தளங்களைத் தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்!

0
பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!

0
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

0
யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

குடிநீர் பிரச்சினை மோதலாக மாறியது: ஒருவர் உயிரிழப்பு

2026-02-28
அமெரிக்காவின் 5 முக்கிய தளங்களைத் தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்!

அமெரிக்காவின் 5 முக்கிய தளங்களைத் தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்!

2026-02-28
பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!

2026-02-28
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

2026-02-28
யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

2026-02-28

Recent News

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

குடிநீர் பிரச்சினை மோதலாக மாறியது: ஒருவர் உயிரிழப்பு

2026-02-28
அமெரிக்காவின் 5 முக்கிய தளங்களைத் தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்!

அமெரிக்காவின் 5 முக்கிய தளங்களைத் தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்!

2026-02-28
பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!

2026-02-28
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

2026-02-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.