• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ஷோர்ட் ஹேர் ஸ்டைலுக்கு திரும்பிய ஷாருக்கான்!

ஷோர்ட் ஹேர் ஸ்டைலுக்கு திரும்பிய ஷாருக்கான்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/11
in சினிமா
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

மும்பையில் கடந்த 10 ஆம் திகதி  இடம்பெற்ற  சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் (IIFA) ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிவூட் நடிகர் ஷாருக்கான் புதிய தோற்றத்தில் வெளிப்பட்டார்.

அண்மைக்காலமாக  நீண்ட ஹேர் ஸ்டைலில் காணப்பட்ட ஷாருக்கான், தற்போது ஷோர்ட் ஹேர் ஸ்டைலுக்கு திரும்பியுள்ளமை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்தவகையில் அவரது புதிய தோற்றம் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த 2023 இல் வெளியான அவரது பிளாக்பஸ்டர் படமான பதான் படத்திற்காக அவர் நீண்ட கூந்தலை பராமரித்து வந்தார்.

அவரது அண்மைய பொதுத் தோற்றங்களில், குறிப்பாக ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண நிகழாவில் அவரது நீண்ட கூந்தல் ஒரு அடையாளமாக மாறியிருந்தது.

இதேவேளை, 2024 இந்திய திரைப்பட அகாடமி விருதுகள், செப்டம்பர் 27 முதல் 29 வரை அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: actorBollywoodIIFAINDIAshah rukh khan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவில் 200 நிர்வாகிகளை பணி நீக்கம் செய்யும் சாம்சுங்

Next Post

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நிஸ்ஸங்க, தனஞ்சய, கமிந்து முன்னேற்றம்!

Related Posts

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்
சினிமா

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

2026-09-10
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!
சினிமா

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!
சினிமா

இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

2026-09-04
இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!
சினிமா

இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!

2026-09-03
‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!
சினிமா

‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!

2026-09-02
டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் நாயகனின் குரலுக்கு விடை கொடுத்த உலகம்!
சினிமா

டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் நாயகனின் குரலுக்கு விடை கொடுத்த உலகம்!

2026-08-28
Next Post
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நிஸ்ஸங்க, தனஞ்சய, கமிந்து முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நிஸ்ஸங்க, தனஞ்சய, கமிந்து முன்னேற்றம்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

இந்திய மீனவர்களில் விளக்கமறியல் நீடிப்பு!

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இன்றைய நாணய மாற்று விகிதம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

0
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

2026-09-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.