• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு பிணை!

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு பிணை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/13
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
31
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

கலால் கொள்கை ஊழலில் மத்திய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்திய உயர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற குழு பிணை உத்தரவினை வழங்கியது.

பிணை வழங்குவதற்கான மூன்று நிபந்தனைகளை கெஜ்ரிவால் பூர்த்தி செய்ததாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21 ஆம் திகதி அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேவேளை, டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26 ஆம் திகதி சி.பி.ஐ. கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு பிணை வழங்கக்கோரி டெல்லி கீழமை நீதிமன்றம், டெல்லி மேல் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்து வந்தார்.

இதில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 12 ஆம் திகதி பிணை வழங்கியது. ஆனாலும், சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அரவிந்த் கெஜ்ரிவால்உயர் நீதிமன்றம்டெல்லி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம்!

Next Post

மாம்பழ உற்பத்தியில் இரண்டாம் கட்டம் வெற்றி – மாணவர்களை பாராட்டிய அதிபர்!

Related Posts

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.
இந்தியா

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

2026-03-14
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

2026-03-13
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்
இந்தியா

போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

2026-03-13
ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!
அமொிக்கா

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!

2026-03-13
Next Post
மாம்பழ உற்பத்தியில் இரண்டாம் கட்டம் வெற்றி – மாணவர்களை பாராட்டிய அதிபர்!

மாம்பழ உற்பத்தியில் இரண்டாம் கட்டம் வெற்றி - மாணவர்களை பாராட்டிய அதிபர்!

மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்!

மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்!

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட மருந்துகளுடன் இந்தியப் பிரஜை கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.