• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெலிமடை மக்களுக்கு ஐக்கிய ஜனநாயகக் குரல் பக்கபலமாக இருக்கும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/14
in இலங்கை, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

”வெலிமடை மக்களுக்கு ஐக்கிய ஜனநாயகக் குரல் பக்க பலமாக இருக்கும்”  என  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் ஒலிவாங்கி சின்னத்தில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

வெலிமடை பெரிய காந்தியம்மன் ஆலய முன்றலில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பிரச்சார நடவடிக்கையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  எமது  உடன் பிறப்புக்கள் அனைவரும் ஒன்றினைந்து  எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெலிமடை தொகுதிக்கு எமது பிரதேசத்தைச்  சேர்ந்த ஒருவரை களமிறக்கத் தீர்மானித்துள்ளோம்.

வெலிமடை மக்கள் எப்போதும் தோட்டத் தொழிலாளர்களாகவோ,  அடிமைகளாகவோ இருக்க முடியாது.

எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாக நாடாளுமன்றம், மாகாண சபை, பிரதேச சபைகளிலே  எங்களுடைய வெலிமடைத் தொகுதியில் இருந்து தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பிரதிநிதிகள் செல்லவேண்டிய காலத்தின் கட்டாயம் உள்ளது.

தற்போதைய காலத்தில் தோட்டத்தில் வசிக்கும் பிள்ளைகள் நல்ல கல்வி அறிவுடையவர்களாகத் திகழ்கின்றனர்.

சிறந்த பெறுபேறுகளை பெறுகின்றனர். அவர்களும் அவர்களது மக்களது பிரச்சினைகளை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச்  சென்று ஒலிக்க வேண்டும். அதற்கு ஐக்கிய ஜனநாயகக் குரல் பக்க பலமாக  இருக்கும் . எமது வாக்கை நாங்கள் பங்கு போட விரும்பவில்லை”  இவ்வாறு வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபல நடிகர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி சார்பாக நாட்டின் பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Sri Lankaபொதுத் தேர்தல்ரஞ்சன் ராமநாயக்கவடிவேல் சுரேஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

களுத்துறை மக்களிடம் திலகரட்ண டில்ஷான் முக்கிய கோரிக்கை!

Next Post

சிறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!

Related Posts

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

துப்பாக்கியை காணாமல் ஆகிய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-06-29
1,500-ஐ நெருங்கும் வெனிசலா நிலநடுக்க உயிரிழப்பு;  மீட்புப் பணிகள் தீவிரம்!
உலகம்

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்
அம்பாறை

மட்டக்களப்பு புதுப்பாலம் உடைந்தது! பிரதான போக்குவரத்து பாதையில் நெருக்கடி

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!
அமொிக்கா

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!
இலங்கை

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

2026-06-29
Next Post
சிறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!

சிறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!

இலங்கையின் பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள் திறப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

துப்பாக்கியை காணாமல் ஆகிய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

0
1,500-ஐ நெருங்கும் வெனிசலா நிலநடுக்க உயிரிழப்பு;  மீட்புப் பணிகள் தீவிரம்!

1,500-ஐ நெருங்கும் வெனிசலா நிலநடுக்க உயிரிழப்பு;  மீட்புப் பணிகள் தீவிரம்!

0
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை! பிரான்ஸில் சுமார் 1,000 பேர் உயிரிழப்பு

இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.