• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்த பாகிஸ்தான் பிரதமர்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/16
in இந்தியா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ள  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்  உற்சாக வரவேற்பு அளித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த மாநாட்டுக்கு வருகை தருமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில்  அவரது அழைப்பை ஏற்று, பிரதமர் மோடிக்கு பதிலாக ஜெய்சங்கர் மாநாட்டிறகு வருகை தந்துள்ளார்.

காஷ்மீர் பிரச்னை மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே  மோதல் போக்கு காணப்பட்டு வரும் நிலையில் குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பாகிஸ்தான் சென்றடைந்தார்.

இந்த உச்சிமாநாட்டில் எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், பெலாரஸ், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை கடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர்  பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: INDIAPakistanஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மலேசிய ஜனாதிபதி அதிரடி:228 அரசியல் நியமனங்கள் நீக்கம்!

Next Post

கைவிடப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை திட்டம்!

Related Posts

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!
அமொிக்கா

2026-04-15
ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய்  தேய்க்கும் அரச விழா!
இலங்கை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
இந்தியா

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

2026-04-14
“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!
இலங்கை

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!

2026-04-14
Next Post
airline SriLankan

கைவிடப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை திட்டம்!

6.1 magnitude earthquake shakes parts of Turkey, Syria

துருக்கியை உலுக்கிய வலுவான நிலநடுக்கம்!

12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

யாழில். பொலிஸ் அதிகாரியின் வீட்டில் கொள்ளை: ஒருவர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

0
அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

0
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

0
ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய்  தேய்க்கும் அரச விழா!

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா!

0
சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு விசேட சோதனை !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.