• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கலால் உரிமம்; ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/05
in இலங்கை, பிரதான செய்திகள்
81 1
A A
0
35
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

மறு அறிவித்தல் வரை எந்தவொரு கலால் உரிமத்தையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலால் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்க காலத்தில் நாட்டில் மொத்தம் 361 மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேற்று அது தொடர்பிலான முழு விபரங்களையும் அவர் சபையில் சமர்ப்பித்தார்.

கடந்த அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்துக்கு 32 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் கிழக்கு மாகாணத்துக்கு 22 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 361 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் நாடு முழுவதிலும் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்க வரிக் கட்டணமான 5.7 பில்லியன் ரூபாவை செலுத்தத் தவறியதன் காரணமாக, டபிள்யூ எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மேலும், நிலுவைத் தொகை மற்றும் மேலதிக கட்டணம் செலுத்தப்படாவிட்டால், அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து மதுபான உரிமங்களும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் நீட்டிக்கப்பட மாட்டாது என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே ஜனாதிபதி மேற்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Related

Tags: akdanura kumara dissanayakeஅநுரகுமார திஸாநாயக்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் அறிவிப்பு!

Next Post

தலைமன்னாரில் 14 மீனவர்கள் கைது-இலங்கை கடற்படை!

Related Posts

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை!
BREAKING

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை!

2026-07-17
இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!
கிரிக்கெட்

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

2026-07-17
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!
இலங்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-17
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்
இலங்கை

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
Next Post
தலைமன்னாரில் 14 மீனவர்கள் கைது-இலங்கை கடற்படை!

தலைமன்னாரில் 14 மீனவர்கள் கைது-இலங்கை கடற்படை!

இலங்கை – தென்னாப்பிரிக்கா; 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று!

இலங்கை - தென்னாப்பிரிக்கா; 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று!

யாழில் இனிதே நிறைவடைந்த சர்வதேச சதுரங்க போட்டி!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!

செங்கடல் நுழைவாயிலை மூட தயாராகுங்கள்; ஹவுத்திகளிடம் ஈரான் கூறியதாக தகவல்கள்!

அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

0
இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

0
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

0
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!

2026-07-17
செங்கடல் நுழைவாயிலை மூட தயாராகுங்கள்; ஹவுத்திகளிடம் ஈரான் கூறியதாக தகவல்கள்!

செங்கடல் நுழைவாயிலை மூட தயாராகுங்கள்; ஹவுத்திகளிடம் ஈரான் கூறியதாக தகவல்கள்!

2026-07-17
அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

2026-07-17
இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

2026-07-17
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

2026-07-17

Recent News

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!

2026-07-17
செங்கடல் நுழைவாயிலை மூட தயாராகுங்கள்; ஹவுத்திகளிடம் ஈரான் கூறியதாக தகவல்கள்!

செங்கடல் நுழைவாயிலை மூட தயாராகுங்கள்; ஹவுத்திகளிடம் ஈரான் கூறியதாக தகவல்கள்!

2026-07-17
அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

2026-07-17
இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

2026-07-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.