• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சாரதிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து முச்சக்கர வண்டிகளைத் திருடியவர் கைது!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/12/17
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம், வவுனியா
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் சாரதிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களது முச்சக்கர வண்டிகளைத் திருடி சென்று அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில்  ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்  வாடகைக்கு முச்சக்கர வண்டிகளை அமர்த்தி அதன் பின்னர் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு மயக்க மருந்தை கொடுத்து அவர்களை கீழே விழுத்தி விட்டு, முச்சக்கர வண்டிகளைக் கொள்ளையிட்டுச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய அதிரடி விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கெக்கிராவ பகுதியில் வசித்து வரும் 37 வயதான  நபரைக் கைது செய்துள்ளதோடு அவர் திருடிச்சென்ற முச்சக்கர வண்டிகளையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வருவோர் தரும் குடிபானங்களை அருந்தாது விழிப்புடன் செயற்படுமாறும் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Vavuniya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மொஸ்கோ வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் மரணம்!

Next Post

ஜனாதிபதி அநுரகுமார புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு விஜயம்!

Related Posts

நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை!
இலங்கை

வாக்குமூலம் வழங்கிய பின் CID-யிலிருந்து வெளியேறினார் ருக்ஷான் பெல்லன!

2026-01-27
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் 728 பேர் கைது

2026-01-27
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!

ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய  கடைகளுக்கு  அபராதம் !

ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

இங்கிலாந்தை வீழ்த்தி நான்காவது இடத்துக்கு முன்னேறிய நியூஸிலாந்து!

ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

அமெரிக்க பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு: மூவர் உயிரிழப்பு

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை!

வாக்குமூலம் வழங்கிய பின் CID-யிலிருந்து வெளியேறினார் ருக்ஷான் பெல்லன!

0
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் 728 பேர் கைது

0
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!

0
ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய  கடைகளுக்கு  அபராதம் !

ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய கடைகளுக்கு அபராதம் !

0
நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை!

வாக்குமூலம் வழங்கிய பின் CID-யிலிருந்து வெளியேறினார் ருக்ஷான் பெல்லன!

2026-01-27
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் 728 பேர் கைது

2026-01-27
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

2026-01-27
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!

2026-01-27
ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய  கடைகளுக்கு  அபராதம் !

ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய கடைகளுக்கு அபராதம் !

2026-01-27

Recent News

நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை!

வாக்குமூலம் வழங்கிய பின் CID-யிலிருந்து வெளியேறினார் ருக்ஷான் பெல்லன!

2026-01-27
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் 728 பேர் கைது

2026-01-27
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

2026-01-27
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.