• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முன்னாள் இராணுவத் தளபதி உட்பட நால்வருக்கு பயணத்தடை!

Rahul by Rahul
2025/03/25
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இடம்பெற்ற  உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் இன்று தடைகளை விதித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது சட்டவிரோத கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நான்கு நபர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல்  வசந்த கரன்னாகொட ஆகியோர் அடங்குகின்றனர்.

அதேபோல், விடுதலைப் புலிகளின் கிழக்கு ஆயுதப் பிரிவின் தலைவராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்  அவர்கள் வைத்திருக்கும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Related

Tags: BanGovernmentlkanewssrilankaukupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் மனோ கணேசனுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
இலங்கை

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2026-01-27
கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!
இங்கிலாந்து

மேயர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிப்பு!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவினால் இங்கிலாந்தின் மின்சாரம் , எரிவாயு கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம்!

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்ற வர்த்தகருக்கு அபராதம்!

இங்கிலாந்தில் குத்தகைதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய சட்டச் சீர்திருத்தம் அறிமுகம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் குத்தகைதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய சட்டச் சீர்திருத்தம் அறிமுகம்!

2026-01-27
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

கட்டுநாயக்கவில் 10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

சாம்சுங் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி காலமானார்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

0
இந்தியா செல்லும் கனடா பிரதமர் :  யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

இந்தியா செல்லும் கனடா பிரதமர் : யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

0
கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

0
மேயர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிப்பு!

மேயர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிப்பு!

0
அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவினால் இங்கிலாந்தின் மின்சாரம் , எரிவாயு கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம்!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவினால் இங்கிலாந்தின் மின்சாரம் , எரிவாயு கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம்!

0
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2026-01-27
இந்தியா செல்லும் கனடா பிரதமர் :  யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

இந்தியா செல்லும் கனடா பிரதமர் : யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

2026-01-27
கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

2026-01-27
கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

2026-01-27
மேயர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிப்பு!

மேயர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிப்பு!

2026-01-27

Recent News

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2026-01-27
இந்தியா செல்லும் கனடா பிரதமர் :  யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

இந்தியா செல்லும் கனடா பிரதமர் : யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

2026-01-27
கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

2026-01-27
கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.