• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
எங்கள் பாடல்தான் திரைப்படத்தை வெற்றி பெறவைக்கின்றது!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/21
in சினிமா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில், ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசையமைப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம்  குட் பேட் அக்லி.’

குறித்த திரைப்படத்தில் தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக,  5 கோடி இந்திய ரூபாய் நஷ்டஈடு கேட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்த சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் 7 கோடி சம்பளம் வாங்கிய இசையமைப்பாளரின் பாடல் ஹிட் ஆகவில்லை எனவும் எங்களது பாடல்களை படத்தில் வைத்ததால் தான் படங்கள் வெற்றி பெருகின்றன எனவும் இயக்குனரும் , இசையமைப்பாளர் இளைய ராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விட்பா முதலாவது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது 7 கோடி சம்பளம் கொடுத்து இசையமைப்பாளர்  ஒருவரை இயக்குனர் வைத்துள்ளபோதும் அவர் இசையமைத்த பாடலுக்கு கைத்தட்டல் விழாமல் எங்கள் பாடலுக்கு  கைதட்டல் விழுகின்றது.  எங்கள் பாடலை போட்டு நீங்கள் ஆடினால் என்ன அர்த்தம். இந்த வெற்றியில் எங்களுக்கும் பங்கு உண்டு இல்லையா? அதை கொடுத்திருக்க வேண்டும் இல்லையா?  எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் இல்லையா?. அனுமதி கேட்டிருந்தால்  எனது அண்ணன் இளைய ராஜா  இலவசமாக கொடுத்திருப்பார். கேட்காமல் பயன்படுத்தியதால்தான் அண்ணனுக்கு கோபம் வருகிறது. பணத்தாசையால் நாங்கள் இதை செய்யவில்லை.”  இவ்வாறு கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கங்கை அமரன் தெரிவித்த கருத்தானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Ajith KumarCinemagood bad uglyilaiyaraajaKollywood
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு யாழ். பெரிய கோவிலில் இடம்பெற்றதுள்ளது!

Next Post

அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 50 வழக்குகளை பதிவு செய்யவுள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணையம்!

Related Posts

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

2026-06-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-17
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!
இலங்கை

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

2026-06-17
சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!
இலங்கை

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள்: அளவீட்டுப் பணிகள் நிறைவு என சிஐடி அறிவிப்பு!

2026-06-17
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !
இலங்கை

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

2026-06-17
இந்திய அரசின் தடைக்கு எதிராக டெலிகிராம் வழக்கு!
இந்தியா

இந்திய அரசின் தடைக்கு எதிராக டெலிகிராம் வழக்கு!

2026-06-17
Next Post
அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 50 வழக்குகளை பதிவு செய்யவுள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணையம்!

அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 50 வழக்குகளை பதிவு செய்யவுள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணையம்!

அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் இலங்கை அதிகாரிகள் சந்திப்பு!

உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!  ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

0
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

0
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

0
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.