கோட்டை நீதவான் நீதிமன்று பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் ரணிலுக்கு பிணை வழங்கும் விசாரணையில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மின்சாரசபை ஊழியர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
© 2024 Athavan Media, All rights reserved.