• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
லடாக்கில் போராட்டத்திற்கு காரணமானவர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/09/27
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சூக், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இதே கருத்தை வலியுறுத்தி, காலநிலை ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சூக், கடந்த 10 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் இதற்கு ஆதரவாக, லடாக் முழுதும் கடந்த 24ஆம் திகதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் வன்முறையாக மாறிய இந்த போராட்டத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, தன் உண்ணாவிரதப் போராட்டத்தை வாங்சூக் முடித்துக் கொண்டதுடன் போராட்டக்காரர்களைத் துாண்டியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, வாங்சூக் கைதுக்கு ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: arrestindia newsLadakhprotest
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்- பொதுமக்கள் , பொலிஸார் இடையில் பதற்றம்!

Next Post

ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக பதற்றம்- பங்களாதேஷ் புலம்பெயர்ந்தோர் போராட்டம்!

Related Posts

ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!
உலகம்

2026-04-27
வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!
இலங்கை

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

2026-04-27
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

கணேமுல்லா சஞ்சீவ கொலை; பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-27
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பில் விசாரணை!

பெருமளவிலான போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு!
இலங்கை

பெருமளவிலான போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு!

2026-04-27
Next Post
ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக  பதற்றம்- பங்களாதேஷ் புலம்பெயர்ந்தோர் போராட்டம்!

ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக பதற்றம்- பங்களாதேஷ் புலம்பெயர்ந்தோர் போராட்டம்!

அமெரிக்க விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி ஜப்பான் பயணம்!

ஜப்பானில் பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பனி!

0
ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

0
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

0
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.