• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

Rahul by Rahul
2025/11/30
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று  மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 370 பேர் காணாமல் போயுள்ளதுடன் 309,607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,929 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், பதுளை மாவட்டத்தில் 71 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 68 பேரும், குருநாகலையில் 37 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியாவில் 64 பேரும், பதுளையில் 53 பேரும், குருநாகலையில் 35 பேரும் பேரிடர் காரணமாக இன்னும் காணாமல் போயுள்ளனர்.

Related

Tags: GovernmentliveupdatslkanewssrilankaupdateWeather
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு  விசேட உரை!

Next Post

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

Related Posts

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!
இலங்கை

2026-07-22
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!
உலகம்

மவுண்ட் லவினியாவில் துப்பாக்கி சூடு முறியடிப்பு!

2026-07-22
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,000 ஆக அதிகரிப்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

0
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

0
சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

0

மவுண்ட் லவினியாவில் துப்பாக்கி சூடு முறியடிப்பு!

0
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,000 ஆக அதிகரிப்பு!

0
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

2026-07-22
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

2026-07-22
சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

2026-07-22

மவுண்ட் லவினியாவில் துப்பாக்கி சூடு முறியடிப்பு!

2026-07-22
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,000 ஆக அதிகரிப்பு!

2026-07-22

Recent News

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

2026-07-22
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

2026-07-22
சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

2026-07-22

மவுண்ட் லவினியாவில் துப்பாக்கி சூடு முறியடிப்பு!

2026-07-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.