• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நோய்வாய்ப்பட்ட பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு

Hanushya P by Hanushya P
2026/02/10
in உலகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

சுவிட்சர்லாந்தில் நோய்வாய்ப்பட்ட தனது பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுத்த பெண்ணொருவர் மீது, விலங்கு வதை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் இப்பெண் வளர்த்து வந்த பூனைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பூனையை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

பூனையைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குத் தற்காலிக சிகிச்சையளித்ததுடன், பூனையால் சிறுநீர் கழிக்க முடியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். பூனையின் உயிரைக் காப்பாற்ற அவசர அறுவை சிகிச்சை ஒன்று அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளார். சிகிச்சையின்றி வீடு திரும்பிய அந்தப் பூனை அடுத்த நாளே உயிரிழந்துள்ளது.

பூனையின் உயிரிழப்பைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணுக்கு எதிராக விலங்குவதை மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த அறுவை சிகிச்சைக்காக 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் (Swiss Francs) செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதன் இலங்கை பெறுமதி சுமார் 402, 082 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #athavan #athavannews #newsupdatecanton of Zurichrefusing to operateswitzerlandwoman in Switzerland
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்கா எப்போது நிலுவைத் தொகையை வழங்கும் – விளக்கம் கோரியுள்ள ஐ. நா சபை

Next Post

கனடாவில் 3D அச்சு முறை வீடுகள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?

Related Posts

கனடாவில் 3D அச்சு முறை வீடுகள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?
உலகம்

2026-02-10
அமெரிக்கா எப்போது நிலுவைத் தொகையை வழங்கும் –  விளக்கம் கோரியுள்ள ஐ. நா சபை
அமொிக்கா

அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாருக்கு உதவத் தயார்!
இங்கிலாந்து

மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு அபராதம் – நடந்தது என்ன?

மணிப்பூரில் தொடரும் கலவரம் 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
இந்தியா

தொழிற்பேட்டையில் பயங்கரத் தீ: பாரிய சிரமங்களுக்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள்!
இங்கிலாந்து

தொழிற்பேட்டையில் பயங்கரத் தீ: பாரிய சிரமங்களுக்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள்!

2026-02-10
Next Post
கனடாவில் 3D அச்சு முறை வீடுகள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?

கனடாவில் 3D அச்சு முறை வீடுகள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
கனடாவில் 3D அச்சு முறை வீடுகள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?

கனடாவில் 3D அச்சு முறை வீடுகள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?

0
நோய்வாய்ப்பட்ட பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு

நோய்வாய்ப்பட்ட பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு

0
அமெரிக்கா எப்போது நிலுவைத் தொகையை வழங்கும் –  விளக்கம் கோரியுள்ள ஐ. நா சபை

அமெரிக்கா எப்போது நிலுவைத் தொகையை வழங்கும் – விளக்கம் கோரியுள்ள ஐ. நா சபை

0
அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாருக்கு உதவத் தயார்!

அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாருக்கு உதவத் தயார்!

0
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

புத்தசாசனத்தை அழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.