• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

Hanushya P by Hanushya P
2026/03/01
in அமொிக்கா, உலகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலை கண்டித்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று  அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் முழுவதும் நடத்திய இராணுவ தாக்குதல் நடவடிக்கையில் ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பொதுமக்கள் பலர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ள இடங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியது. துபாய், டோஹா கட்டார், பஹ்ரைன், குவைத் முதலான மத்திய கிழக்கில் பல்வேறு இடங்களிலும் ஈரானிய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய திடீர் தாக்குதலுக்கு காரணமாக அமெரிக்காவை கண்டித்து, அங்குள்ள பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் உள்ள பாலஸ்தீன இளைஞர் இயக்கம், ஜனநாயக சோசலிசவாதிகள், கோட் பிங்க் (Code pink) பெண்கள் குழுவினர், மக்கள் மன்றத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழுக்கள் இணைந்து இந்த வார இறுதி முழுவதும் பல போராட்டங்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related

Tags: #athavan #athavannews #newsupdateprotestUnited StatesUS-Israeli attack on Iran.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

Next Post

நுவரெலியா பிரதான நகரில் எரிபொருளுக்காக நீண்ட வரிசை

Related Posts

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்
உலகம்

2026-03-01
டெவன் வானூர்தி தளத்தில் ஸ்கை டைவிங்கில் இடம்பெற்ற விபத்தில் 49 வயது நபர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!
இங்கிலாந்து

ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்காவுடன் இணக்கம் காட்டினாலும் ‘எச்சரிக்கை’ காக்கும் பிரித்தானியா!

2026-03-01
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!
ஈரான்

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!
உலகம்

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!

2026-03-01
Next Post
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நுவரெலியா பிரதான நகரில் எரிபொருளுக்காக நீண்ட வரிசை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நுவரெலியா பிரதான நகரில் எரிபொருளுக்காக நீண்ட வரிசை

0
அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

0
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

கடனை திருப்பி கொடுக்கவரும் போர்வையில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!

0
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.