• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/08
in இலங்கை, பிரதான செய்திகள், முல்லைத்தீவு, வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று முல்லைதீவு வட்டுவாகல் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னேடுத்தனர்.

வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது வட்டுவாகல் பாலம் ஊடாக வட்டுவாகல் சந்திக்கு அருகில் உள்ள பகுதியை வரை சென்று நிறைவுற்றது.

இந்தப் பகுதியானது இறுதி யுத்த காலப்பகுதியில் தமது உறவுகளை ராணுவத்திடம் கையளித்த இடம் என தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை ஆரம்பித்து ஒன்பது வருடங்கள் நிறைவுற்றதையும் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது பல்வேறுபட்ட கோச அட்டைகளை தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் 250க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராஜா ரவிகரன் மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்..

Related

Tags: mullaiteevuprotestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Next Post

விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-விசேட அறிவிப்பு!

Related Posts

விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-விசேட அறிவிப்பு!
இலங்கை

2026-03-09
மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி
இலங்கை

மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-03-08
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது!
அம்பாறை

பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும்!

பலநாள் மீன்பிடி படகிலிருந்து 2.8 பில்லியன் ரூபா மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
இலங்கை

பலநாள் மீன்பிடி படகிலிருந்து 2.8 பில்லியன் ரூபா மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

2026-03-08
Next Post
விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-விசேட அறிவிப்பு!

விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-விசேட அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-விசேட அறிவிப்பு!

விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-விசேட அறிவிப்பு!

0
வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

0
மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

0
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

0
பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது!

பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது!

0
விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-விசேட அறிவிப்பு!

விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-விசேட அறிவிப்பு!

2026-03-09
வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

2026-03-08
மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-03-08
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

2026-03-08
பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது!

பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது!

2026-03-08

Recent News

விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-விசேட அறிவிப்பு!

விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-விசேட அறிவிப்பு!

2026-03-09
வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

2026-03-08
மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-03-08
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

2026-03-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.