• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/20
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

வேல்ஸின் ரெக்ஸ்ஹாம் (Wrexham) பகுதியில், தங்களது மகளை உணவோ நீரோ இன்றி எலும்புக்கூடு போன்ற நிலையில் பட்டினி போட்டு உயிரிழக்க செய்த பெற்றோருக்கு தலா எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2023 மே மாதம், வடக்கு வேல்ஸில் உள்ள பாண்டி (Pandy) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 32 வயதான ஸ்டெஃபி டேவிஸ் (Steffie Davies) என்ற பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் மீட்கப்பட்ட போது, 5 அடி 7 அங்குல உயரம் கொண்ட அவரது உடல் வெறும் 36 கிலோ எடையுடன், “எலும்புக்கூடு” போன்ற நிலையில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவரது படுக்கை முற்றிலும் அழுக்கடைந்த நிலையில் இருந்ததோடு, அவரது உடலில் நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் (Pressure sores) இருந்ததும் கண்டறியப்பட்டது.

ஸ்டெஃபியின் பெற்றோர்களான ஆலன் (60) மற்றும் பெர்னிடா டேவிஸ் (60) ஆகிய இருவரும், தங்கள் மகளின் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் என்பதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.

ஸ்டெஃபிக்கு கடுமையான சமூகப் பதற்றம் (Anxiety) இருந்ததால், அவர் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்துள்ளார்.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட பெற்றோர், அவருக்கு முறையான உணவோ அல்லது மருத்துவ உதவியோ வழங்காமல் அவரைப் புறக்கணித்துள்ளனர்.

ஸ்டெஃபி இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பே படுக்கையை விட்டு எழ முடியாத நிலையில் இருந்தும், அவர்கள் எந்த உதவியும் கோரவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டேசி (Mrs Justice Stacey), பெற்றோரின் இந்த கவனயீனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

பெற்றோர் இருவரும் தங்களது உடல்நலக் குறைபாடுகளுக்காக மருத்துவரை அணுகத் தெரிந்திருந்தும், மகளுக்காக எவ்வித உதவியும் பெறவில்லை என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தங்களது மகளைக் கொடுமைப்படுத்தி மரணத்திற்குக் காரணமான குற்றத்திற்காக ஆலன் மற்றும் பெர்னிடா ஆகிய இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களது தண்டனை காலத்தில் நான்கில் மூன்று பகுதியைச் சிறையில் கழித்த பின்னரே பிணையில் விடுவிக்கப்படுவார்கள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

Related

Tags: Court orderEnglanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

Next Post

வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

Related Posts

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!
இலங்கை

2026-03-20
வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!
இங்கிலாந்து

ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் முடிவு!
இஸ்ரேல்

கென்ட் பல்கலைக்கழகத்தில் ‘மெனிஞ்சைடிஸ்’ அச்சம்: 5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி!
இங்கிலாந்து

மெனிஞ்சைடிஸ் பி தொற்று: உயிரிழந்த 18 வயது சிறுமியின் பெற்றோர் தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை!

2026-03-20
டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசின் ‘நைட்’ பட்டம் வழங்கப்பட்டது!
இந்தியா

டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசின் ‘நைட்’ பட்டம் வழங்கப்பட்டது!

2026-03-20
Next Post
வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

வேல்ஸ் மக்களை "அந்நியர்கள்" என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

0
வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

0
மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

0
பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

0
ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் முடிவு!

ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் முடிவு!

0
எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

2026-03-20
வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

2026-03-20
மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

2026-03-20
பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

2026-03-20
ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் முடிவு!

ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் முடிவு!

2026-03-20

Recent News

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

2026-03-20
வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

2026-03-20
மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

2026-03-20
பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

2026-03-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.