• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பீட்டர் கே நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்

பீட்டர் கே நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்

Hanushya P by Hanushya P
2026/05/02
in இங்கிலாந்து, உலகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல நகைச்சுவை நடிகர் பீட்டர் கே (Peter Kay) நடித்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த யூட்டிலிட்டா அரீனா பர்மிங்காம் ( Utilita Arena Birmingham) அரங்கில் சந்தேகத்திற்கிடமான பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டு ரசிகர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் இங்கிலாந்தின் பர்மிங்காம்  (Birmingham) நகரில் நடைபெற்று சுமார் 45 நிமிடங்கள் ஆனபோது,  மேடையில் இருந்த பீட்டர் கேய் அவசரமாக வெளியேற்றப்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அரங்கில் இருந்த மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிசார் (West Midlands Police) வெளியிட்ட அறிக்கையில், ‘சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரங்கம் முழுவதும் சோதனை செய்யப்படுகிறது’ என தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வலையமைப்பு அதிகரிக்கப்பட்டு,  வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விரிவான சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இருப்பினும்,  இந்த சம்பவம் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related

Tags: starring comediansuspicious bagukUtilita Arena Birmingham.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சவுத்எண்ட்-ஆன்-சீயில்(Southend-on-Sea)பயங்கரம்

Next Post

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

Related Posts

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III
இங்கிலாந்து

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

2026-05-02
சவுத்எண்ட்-ஆன்-சீயில்(Southend-on-Sea)பயங்கரம்
இங்கிலாந்து

சவுத்எண்ட்-ஆன்-சீயில்(Southend-on-Sea)பயங்கரம்

2026-05-02
ஈரானைச் சுற்றி அமெரிக்க இராணுவம் நிலைத்திருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

ட்ரம்ப் அதிருப்தி: ஈரான் நிபந்தனைகள் ஏற்க முடியாதவை என அறிவிப்பு!

2026-05-02
பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை
இங்கிலாந்து

பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

2026-05-01
யூத சமூகத்தின் மீதான தொடர் தாக்குதல்கள்: “ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை!
இங்கிலாந்து

யூத சமூகத்தின் மீதான தொடர் தாக்குதல்கள்: “ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை!

2026-04-30
ஈரான் ஆதரவு குழுக்களின் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்திய பிரித்தானியப் படை!
அமொிக்கா

ஈரான் ஆதரவு குழுக்களின் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்திய பிரித்தானியப் படை!

2026-04-30
Next Post
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

0
பீட்டர் கே நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்

பீட்டர் கே நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்

0
சவுத்எண்ட்-ஆன்-சீயில்(Southend-on-Sea)பயங்கரம்

சவுத்எண்ட்-ஆன்-சீயில்(Southend-on-Sea)பயங்கரம்

0
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை

0
போதைப்பொருள் விவகாரம்: சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.