• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எரிபொருள் கையிருப்பில் இல்லை!

ஆகஸ்ட் வரை எரிபொருள் கையிருப்பு உள்ளது; QR ஒதுக்கீட்டை அதிகரிக்க அவதானம் – பிரதமர் அலுவலகம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/15
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை தேவைப்படும் எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான எரிபொருள் தேவையை விநியோகிப்பதற்கான கோரிக்கைகளும் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசு சேவைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டம் இன்று (15) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற போதே அதிகாரிகள் இத்தகவல்களை வெளியிட்டனர்.

இந்தக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் ஆலோசனைகள் வருமாறு:

தற்போது நடைமுறையிலுள்ள வாகன இலக்கத் தகடுகளின் ஒற்றை மற்றும் இரட்டை (Odd-Even) முறையை நீக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

முற்றிலும் QR குறியீட்டின் கீழ் மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கும், தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்கள் ஊடாக மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மின்சாரத்தை நிலையான முறையில் சேமிக்கும் வீடுகளைத் தெரிவு செய்து மாணவர்களை மதிப்பீடு செய்தல் போன்ற திட்டங்கள் முன்மொழியப்பட்டன.

எதிர்கால கட்டுமானத் திட்டங்களின் போது ‘பசுமை கட்டிடம்’ (Green Building) எனும் புதிய சூழல்நேய எண்ணக்கருவை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Related

Tags: harini amarasooryasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லக்ஷ்மன் யாப்பாவின் மேன்முறையீட்டு மனு: செப்டம்பரில் மீண்டும் அழைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Related Posts

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

லக்ஷ்மன் யாப்பாவின் மேன்முறையீட்டு மனு: செப்டம்பரில் மீண்டும் அழைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026-05-15
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

கட்டுநாயக்கவில் ரூ.108 மில்லியன் பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு: இந்தியப் புவியியலாளர் கைது!

2026-05-15
கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
இலங்கை

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

2026-05-15
சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!
இலங்கை

சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!

2026-05-15
குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு!
இலங்கை

குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு!

2026-05-15
Next Post
ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

0
எரிபொருள் கையிருப்பில் இல்லை!

ஆகஸ்ட் வரை எரிபொருள் கையிருப்பு உள்ளது; QR ஒதுக்கீட்டை அதிகரிக்க அவதானம் – பிரதமர் அலுவலகம்!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

லக்ஷ்மன் யாப்பாவின் மேன்முறையீட்டு மனு: செப்டம்பரில் மீண்டும் அழைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

கட்டுநாயக்கவில் ரூ.108 மில்லியன் பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு: இந்தியப் புவியியலாளர் கைது!

0
அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.