• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
அதிவேகமாகப் பரவும் ‘புந்திபுஜியோ’ எபோலா வைரஸ்: சர்வதேச ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரம்!

அதிவேகமாகப் பரவும் ‘புந்திபுஜியோ’ எபோலா வைரஸ்: சர்வதேச ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/28
in ஆபிாிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக அரிய வகை ‘புந்திபுஜியோ’ (Bundibugyo – BVD) எபோலா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருகின்றது.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல உலக நாடுகள் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளையும், எல்லைப் பாதுகாப்பு சோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளன.

கடந்த 15 ஆம் திகதி கொங்கோவில் இந்த எபோலா பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, அங்கு இதுவரை 900 சந்தேகிக்கப்படும் தொற்றாளர்களும், 220 உயிரிழப்புகளும் உலக சுகாதார நிறுவனத்தினால் (WHO) பதிவு செய்யப்பட்டுள்ளன.

உகாண்டாவில் இதுவரை ஐந்து பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, உலக சுகாதார நிறுவனம் கொங்கோவிற்கான தேசிய அளவிலான ஆபத்து மதிப்பீட்டை ‘அதிகம்’ என்பதிலிருந்து ‘மிகவும் அதிகம்’ (Very High) என்ற நிலைக்குக் கடந்த வாரம் உயர்த்தியது.

எனினும், உலகளாவிய ரீதியில் இதற்கான ஆபத்து இன்னும் குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வைரஸைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள.

கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC)

  •  எபோலா தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள 11 சுகாதார மண்டலங்களில் ஒன்றான கிழக்கு கொங்கோவின் பனியா (Bunia) நகருக்கான அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளையும் கொங்கோ போக்குவரத்து அமைச்சு உடனடியாகப் இடைநிறுத்தியுள்ளது.
  • எனினும், மனிதாபிமான உதவிகள், மருத்துவ விநியோகங்கள் மற்றும் அவசரக் கால விமானங்களுக்கு மாத்திரம் விமானப் போக்குவரத்து மற்றும் சுகாதார அதிகாரிகளின் சிறப்பு அனுமதியுடன் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உகாண்டா அரசாங்கம்

  •  கொங்கோவிலிருந்து உகாண்டாவிற்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் அனைத்து நேரடி விமானச் சேவைகளும் முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • கொங்கோ உடனான எல்லைப் பகுதிகளில் பேருந்து மற்றும் படகுப் போக்குவரத்துகள் அனைத்தும் நான்கு வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
  • எல்லை மாவட்டங்களில் வாராந்தம் நடைபெறும் பொதுச் சந்தைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசியப் பொருட்கள், உணவு மற்றும் சரக்குக் போக்குவரத்துகளுக்கு (Freight traffic) மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எபோலா வைரஸின் இந்த விசித்திரமான ‘புந்திபுஜியோ‘ திரிபு மற்ற நாடுகளுக்குப் பரவாமல் தடுப்பதற்காக, அண்டை நாடுகளும் சர்வதேச விமான நிலையங்களும் கொங்கோவிலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான மருத்துவப் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எபோலா வைரஸின் இந்த விசித்திரமான ‘புந்திபுஜியோ’ திரிபு மற்ற நாடுகளுக்குப் பரவாமல் தடுப்பதற்காக, அண்டை நாடுகளும் சர்வதேச விமான நிலையங்களும் கொங்கோவிலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான மருத்துவப் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Bundibugyo - BVDEbolaFreight trafficworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

Next Post

இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

Related Posts

கோஜெக் இணை நிறுவனர் நதீம் மகரீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஊழல் வழக்கில் தீர்ப்பு
உலகம்

கோஜெக் இணை நிறுவனர் நதீம் மகரீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஊழல் வழக்கில் தீர்ப்பு

2026-06-30
காஞ்சன பானகொடவுக்கு அட்மிரல் பதவி – கடற்படையில் முக்கிய உயர்வு
இலங்கை

காஞ்சன பானகொடவுக்கு அட்மிரல் பதவி – கடற்படையில் முக்கிய உயர்வு

2026-06-30
சொத்து – பொறுப்பு அறிக்கைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது
இலங்கை

சொத்து – பொறுப்பு அறிக்கைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது

2026-06-30
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்
உலகம்

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு!

2026-06-30
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது-மோடி குற்றச்சாட்டு
இந்தியா

கமேனியின் இறுதிச் சடங்குக்கு பிரதமர் உள்ளிட்ட இந்தியக் குழுவுக்கு அழைப்பு!

2026-06-30
பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!
இந்தியா

பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

2026-06-30
Next Post
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி !

தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி !

மீண்டும் செய்திகளில் இடம்பிடித்த கொல்கத்தாவில் உள்ள மெஸ்ஸியின் சிலை!

மீண்டும் செய்திகளில் இடம்பிடித்த கொல்கத்தாவில் உள்ள மெஸ்ஸியின் சிலை!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கோஜெக் இணை நிறுவனர் நதீம் மகரீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஊழல் வழக்கில் தீர்ப்பு

கோஜெக் இணை நிறுவனர் நதீம் மகரீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஊழல் வழக்கில் தீர்ப்பு

0
அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?

அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

ஜனக பெரேரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் !

0
லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா பிணையில் விடுதலை!

0
IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.