• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில், கொழும்பு கோட்டை பகுதியில் ‘க்ரிஷ்’ சதுக்கத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியை அடிப்படையாகக் கொண்டு, முறைகேடான முறையில் நிதி கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சிலருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Court orderNamal Rajapakshasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

Next Post

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள்!

Related Posts

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள்!
இலங்கை

2026-05-29

தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!
இலங்கை

சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவிற்கும் மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கும் இடையில் உரையாடல் – வழக்கில் திடீர் திருப்பம்!

2026-05-29
நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன் னெடுக்கப்படும் துஸ்பிரயோகங்களை கண்டித்து மன்னாரில் போராட்டம்!
இலங்கை

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன் னெடுக்கப்படும் துஸ்பிரயோகங்களை கண்டித்து மன்னாரில் போராட்டம்!

2026-05-29
Next Post
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள்!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள்!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள்!

0
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

0
பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

0
தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

0
குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

0
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள்!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள்!

2026-05-29
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-29
பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

2026-05-29
தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

2026-05-29
குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

2026-05-29

Recent News

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள்!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள்!

2026-05-29
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-29
பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

2026-05-29
தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

2026-05-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.