• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/01
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை நிலவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பிரித்தானியா 35 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பநிலையுடன் கடும் வெப்ப அலையின் பிடியில் சிக்கியுள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலையால், ஏராளமான மக்கள் கடற்கரைகளை  நோக்கி படையெடுத்துள்ளனர்.

மேலும், அதிகரித்த வெப்பம் காரணமாக திறந்த நீர் நிலைகளில் நீராடிய நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,  காலநிலை மாற்றத்தின் விளைவாகவே  இந்தச் சாதனை அளவிலான வெப்ப அலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்பீரியல் கல்லூரியின் (Imperial College) காலநிலை அறிவியல் பேராசிரியர் ஃபிரடெரிக் ஓட்டோ (Friederike Otto) இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோடையின் உச்சக்கட்டத்தில்கூட இந்த அளவிலான வெப்பநிலை  முன்னெப்போதும் பதிவாகவில்லை என அவர சுட்டிக்காட்டியிள்ளார்.

வசந்த காலத்தில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் காண்பது முற்றிலும் வியப்பளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பருவநிலை மாற்றம் வெப்ப அலைகளை மேலும் சூடாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நாம் வளர்ந்த காலநிலையும், நமது கட்டிடங்களும், உள்கட்டமைப்புகளும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லை.

இந்நிலையில், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அவசரமான மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் பிறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் தகவல்!

Next Post

இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

Related Posts

பிரித்தானியாவில் ‘வேப்’ (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!
இங்கிலாந்து

2026-06-01
இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!
இலங்கை

இந்தியாவில் வர்த்தக சமையல் எரிவாயுவின் விலை உயர்வு! 
ஆசிரியர் தெரிவு

யாழ் நூலக எரிப்பு நினைவு தினம் இன்று!
ஆசிரியர் தெரிவு

யாழ் நூலக எரிப்பு நினைவு தினம் இன்று!

2026-06-01
மசகு எண்ணெய் , இயற்கை எரிவாயு விலை நிலவரம்
உலகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு!

2026-06-01
Next Post
இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

பிரித்தானியாவில் ‘வேப்’ (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

பிரித்தானியாவில் 'வேப்' (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
பிரித்தானியாவில் ‘வேப்’ (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

பிரித்தானியாவில் ‘வேப்’ (Vape) பயன்பாடு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

0
காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

0
இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

0
பிரித்தானியாவில் பிறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் தகவல்!

பிரித்தானியாவில் பிறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் தகவல்!

0
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.