• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/04
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் சமரச சேவை நிறுவனமான ஏகாஸ் (Acas) 1,000 வணிக நிறுவனங்களிடம் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், சிறிய நிறுவனங்களைக் காட்டிலும் பெரிய நிறுவனங்களே ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அதிக வாய்ப்புள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த ஏகாஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான கெவின் ரோவன் (Kevin Rowan), 

எங்கள் கருத்துக் கணிப்பின் முடிவுகள், மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் ஆட்குறைப்பு குறித்து பரிசீலித்து வருவதை வெளிப்படுத்துகின்றன.

 நிறுவனங்கள் முதலில் ஆட்குறைப்புக்கு மாற்றாக சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராய வேண்டும்.

ஆட்குறைப்பு மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் நிறுவனங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும், ஊழியர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக அவர்களுடன் முன்கூட்டியே கலந்தாலோசிக்க வேண்டும்.

இல்லையெனில் நிறுவனங்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் – என்று எச்சரித்துள்ளார்.

பிரிட்டனின் மிகப்பெரிய நிறுவனங்களில் சில, தங்கள் பணியாளர்களிடையே ஆட்குறைப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தயாராகி வரும் வேளையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

Related

Tags: Acasemployersukஇங்கிலாந்துஏகாஸ்தொழிலாளர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடுத்த வாரம் கூடுகிறது நாடாளுமன்றம்!

Next Post

டெல்லி ஹொட்டல் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!

Related Posts

சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!
இலங்கை

2026-07-21
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!
JUST IN

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

2026-07-21
அதிரடி நடவடிக்கை: 11 நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அபராதம்!

400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!
இலங்கை

இலங்கை கடற்படையினரால் ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

2026-07-21
தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்! 

மத்திய கிழக்கு நெருக்கடி: வேகமெடுக்கும் திருகோணமலை எண்ணெய் திட்டம்!
இலங்கை

மத்திய கிழக்கு நெருக்கடி: வேகமெடுக்கும் திருகோணமலை எண்ணெய் திட்டம்!

2026-07-21
Next Post
டெல்லி ஹொட்டல் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!

டெல்லி ஹொட்டல் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!

தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் நிலையான நிலையில் பவுண்டின் பெறுமதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

0
சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

0
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

0
சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.