• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நானாட்டான் டிலாசால் கல்லூரியில் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/08
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி நானாட்டான் டிலாசால் கல்லூரி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (8) காலை பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டமானது நானாட்டான் டிலாசால் கல்லூரியில் ஊடகம் தொடர்பான கற்கை ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு நியமிக்கப் பட்டதில் இருந்து ஊடகம் தொடர்பான கற்றலில் பின்னோக்கி காணப்படுவதாகவும் மாணவர்கள் ஊடக கற்றலுக்கு செல்ல மறுப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் குறித்த ஆசிரியர் பாடசாலை நிர்வாகத்திற்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் ஒத்துழைப்புகள் வழங்குவதில்லை எனவும் நிர்வாகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக குழப்பம் விளைவித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் அதனால் இந்த அமைதி வழியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கலந்து கொண்ட பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு வருகை தந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய நிலையில் குறித்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரால் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மகஜரை பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு இரு வாரங்களில் தீர்வை பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து வலயக்கல்வி அலுவலகம் சார்பாக வருகை தந்த அதிகாரிகளிடமும் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் கை யளித்ததோடு,தமது போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காது விட்டால் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

குறித்த போராட்டத்தில் பெற்றோர்கள் ,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ,பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

blank blank

Related

Tags: mannarprotestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகன இறக்குமதியில் எந்த பாதிப்பும் இல்லை – இலங்கை சுங்கத்துறை!

Next Post

கைதுசெய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

Related Posts

கைதுசெய்யப்பட்ட சொல்லிசைப்  பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!
இலங்கை

2026-06-08

Update-: பிலிப்பைன்ஸில் உயிரிழப்பு 15 ஆக உயர்வு, 129 பேர் காயம்
உலகம்

தமிழக மீனவர்கள் கைது
இலங்கை

செம்பியன்பற்று மீனவர்களின் தீவிர முயற்சியில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

2026-06-08
எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் மீட்பு!
ஆசிரியர் தெரிவு

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் மீட்பு!

2026-06-08
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

2026-06-08
Next Post
கைதுசெய்யப்பட்ட சொல்லிசைப்  பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

கைதுசெய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026-06-01
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
கைதுசெய்யப்பட்ட சொல்லிசைப்  பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

கைதுசெய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

0
நானாட்டான் டிலாசால் கல்லூரியில் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டம்!

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டம்!

0
வாகன இறக்குமதியில் எந்த பாதிப்பும் இல்லை – இலங்கை சுங்கத்துறை!

வாகன இறக்குமதியில் எந்த பாதிப்பும் இல்லை – இலங்கை சுங்கத்துறை!

0
Update-: பிலிப்பைன்ஸில் உயிரிழப்பு 15 ஆக உயர்வு, 129 பேர் காயம்

Update-: பிலிப்பைன்ஸில் உயிரிழப்பு 15 ஆக உயர்வு, 129 பேர் காயம்

0
பதட்டங்களுக்கு மத்தியில் மெக்சிகோவை சென்றடைந்த ஈரான் கால்பந்து அணி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.