• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தில் ஐந்து தொகுதிகளுக்களுக்கு இடைத்தேர்தலை விரைவில் நடத்த முடிவு – டில்லி பயணமாகும் தேர்தல் அதிகாரி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/08
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள ஐந்து தொகுதிகளுக்களுக்கு இடைத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இந்த வாரம் டில்லி செல்ல உள்ளதாக கூறப்படுகின்றது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று கூட்டுக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது.

இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தேர்தல் விதிப்படி, திருச்சி கிழக்கு தொகுதியை இராஜினாமா செய்தார்.

மேலும், அதிமுக சார்பாக மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை தொகுதிகளில் நின்று வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்தனர்.

இதனால், ஐந்து தொகுதிகளுகளில் வெற்றிடம் ஏற்பட்டது.

இந்த ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முதலமைச்சர் விஜய் இராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 11ம் திகதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: electionindia news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

Next Post

இந்தியர்கள் ஈரான் பயணத்தை தவிர்க்க மத்திய அரசு உத்தரவு!

Related Posts

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளோம் – அமெரிக்கா தெரிவிப்பு!
அமொிக்கா

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளோம் – அமெரிக்கா தெரிவிப்பு!

2026-07-22
புது டெல்லியை ஒரு போர்க்களமாக மாற்றிய இந்தியாவின் வினாத்தாள் கசிவு!
இந்தியா

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையில் கனடாவில் இலங்கை வைத்தியர் கைது!
உலகம்

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!
இலங்கை

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!
இலங்கை

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

2026-07-22
Next Post
இந்தியர்கள் ஈரான் பயணத்தை தவிர்க்க மத்திய அரசு உத்தரவு!

இந்தியர்கள் ஈரான் பயணத்தை தவிர்க்க மத்திய அரசு உத்தரவு!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா இன்னும் தயாராகவே உள்ளது – மார்கோ ரூபியோ

வலி வடக்கில் சுவீகரிக்கப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் – சிவில் அமைப்புக்கள் கோரிக்கை!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

தேவுந்தர துப்பாக்கிச் சூடு குறித்து வெளியான உண்மைகள்!

0
ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.