• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/08
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக்கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்துள்ள போராட்டம் எதிர் வரும் வியாழக்கிழமை (11) காலை மன்னார் நகரில் இடம்பெற உள்ள நிலையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் இன்று (8) மதியம் ஊடக சந்திப்பு இடம் பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை தலைவர் பா.ஜேக் குமார்,கட்சியின் செயலாளர் ப.ஜஸ்ரின் துரம்,கட்சியின் மாந்தை மேற்கு பிரதேச கிளை செயலாளர் ஐ.கனேச பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போதே குறித்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதன் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,,,

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக இலங்கை தமிழரசு கட்சி மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை காலை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எமது இளைஞர்கள் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

எனவே கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி வேண்டியும்,பயங்கரவாத தடைச்சட்டத்தை இந்த நாட்டிலே இல்லாது செய்து சமமான நீதியை வழங்கக்கூடிய ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

எனவே மாவட்டத்தில் உள்ள தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள்,பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள்,வர்த்தகர்கள்,சர்வமத தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்க வேண்டும்.

இப்போராட்டம் அரசுக்கு பாரிய அழுத்தத்தை கொடுத்து குறித்த இளைஞரின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும் என்பதோடு,குறித்த சட்டமும் மாற்றப்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Related

Tags: mannarprotestptasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

Next Post

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

Related Posts

சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!
இலங்கை

2026-06-08
இந்தியா

சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி!

2026-06-08
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் சதுரங்கம் விளையாடிய தமிழக முதல்வர்!

கைதுசெய்யப்பட்ட சொல்லிசைப்  பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!
இலங்கை

கைதுசெய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

2026-06-08
Next Post
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026-06-01
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

0
கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

0

சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி!

0
சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

0
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

0
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

2026-06-08
கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

2026-06-08
சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

2026-06-08

சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி!

2026-06-08
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2026-06-08

Recent News

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் சாதனை!

2026-06-08
கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

2026-06-08
சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

2026-06-08

சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி!

2026-06-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.