• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என அறிவிப்பு!

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 வழக்குகளிலும் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/09
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 4 வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் தலா 4 ஆண்டுகள் வீதம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளதுடன், பிரதிவாதிக்கு 18 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு சரண குணவர்தன அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.

அக்காலப்பகுதியில், லொத்தர் சபைக்காக மூன்று வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட போது, அதன் உரிமையாளர்களுக்குச் சாதகமாகச் செயற்பட்டு அரசாங்கத்திற்குப் பெருமளவு நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராகத் தனித்தனியாக 4 ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கின் போது, குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 303 ஆவது பிரிவின் கீழ், தனது கட்சிக்காரரான சரண குணவர்தனவுக்குத் தண்டனை விதிக்கும் போது மென்போக்கைக் கையாளுமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும், இக்குற்றத்தின் தீவிரத் தன்மையைக் கருத்திற் கொள்ளும் போது, அரசு நிறுவனங்களில் இனிமேல் இவ்வாறான ஊழல்கள் இடம்பெறாமல் தடுத்து, அவற்றை ஊக்கமிழக்கச் செய்வதற்கு ஏதுவான வகையிலான கடுமையான தண்டனையொன்றையே நீதிமன்றம் வழங்க வேண்டும் எனக் கூறி நீதிபதி அக்கோரிக்கையை நிராகரித்தார்.

Related

Tags: Court ordersarana kunavardanasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டிரம்ப்பின் எச்சரிக்கையைப் புறக்கணித்து இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: லெபனானில் 8 பேர் உயிரிழப்பு!

Next Post

நாடு கடத்தப்பட்ட நடுவர்; ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் குழப்பம்!

Related Posts

அடுத்த வாரம் மேலும் 780 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு
இலங்கை

மீண்டும் சரிவை நோக்கி இலங்கை ரூபா! நாணய சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

2026-06-09
சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது: ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்!

ரூ. 4,26,300 நிதி மோசடி வழக்கில் பெண் கைது!

2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!
இலங்கை

2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!

2026-06-09
ஹொட்டல் தீப்பிடித்ததில் நால்வர் காயம்!
இலங்கை

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

2026-06-09
தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் முதன்முறையாக யாழ். மாணவி லூட்சி றெஜினஸ் வரலாற்றுச் சாதனை!
இலங்கை

தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் முதன்முறையாக யாழ். மாணவி லூட்சி றெஜினஸ் வரலாற்றுச் சாதனை!

2026-06-09
Next Post
நாடு கடத்தப்பட்ட நடுவர்; ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் குழப்பம்!

நாடு கடத்தப்பட்ட நடுவர்; ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் குழப்பம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
நாடு கடத்தப்பட்ட நடுவர்; ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் குழப்பம்!

நாடு கடத்தப்பட்ட நடுவர்; ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் குழப்பம்!

0
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என அறிவிப்பு!

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 வழக்குகளிலும் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

0
டிரம்ப்பின் எச்சரிக்கையைப் புறக்கணித்து இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: லெபனானில் 8 பேர் உயிரிழப்பு!

டிரம்ப்பின் எச்சரிக்கையைப் புறக்கணித்து இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: லெபனானில் 8 பேர் உயிரிழப்பு!

0
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு மத வழிபாட்டு தளங்கள் இடித்து அழிப்பு!

வட அயர்லாந்தில் ஊதிய உயர்வுப் பிரச்சினையால் மாத இறுதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.