• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காரிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/18
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

நேற்றையதினம் (17) தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகே கார் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண் ஜூன் 3 ஆம் திகதி முதல் ஜூன் 16 ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் உயிரிழந்த பெண்ணின் காதலன் என நம்பப்படும் நபரே, சடலம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, வெலிகம பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது கொலையா அல்லது வேறு விதத்தில் நிகழ்ந்த மரணமா என்பதை கண்டறிவதற்காக நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நுவரெலியாவில் உள்ள ஒரு விடுதியில் இருந்து, இறந்த பெண்ணை அவரது காதலன் என நம்பப்படும் நபர் தூக்கிச் செல்லும் சிசிரிவி காட்சிகளும் இப்போது வௌியாகியுள்ளன.

இந்த நிலையில் பொலிஸார் சம்பவம் குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related

Tags: deldeniyasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கோட்டாபய ராஜபக்ஷவின் கைதை தடுக்க கோரிய மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனை!

Next Post

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

Related Posts

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவின் கைதை தடுக்க கோரிய மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனை!

2026-06-18
மோட்டார் சைக்கிள் விபத்து- இருவர் உயிரிழப்பு
இலங்கை

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஆசிரியர் உயிரிழப்பு!

2026-06-18
இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!
உதைப்பந்தாட்டம்

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-18
Next Post
உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

0
காரிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

காரிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

0
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்ஷவின் கைதை தடுக்க கோரிய மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனை!

0
மோட்டார் சைக்கிள் விபத்து- இருவர் உயிரிழப்பு

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஆசிரியர் உயிரிழப்பு!

0
இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

0
உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

2026-06-18
காரிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

காரிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

2026-06-18
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்ஷவின் கைதை தடுக்க கோரிய மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனை!

2026-06-18
மோட்டார் சைக்கிள் விபத்து- இருவர் உயிரிழப்பு

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஆசிரியர் உயிரிழப்பு!

2026-06-18
இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

2026-06-18

Recent News

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

2026-06-18
காரிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

காரிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

2026-06-18
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்ஷவின் கைதை தடுக்க கோரிய மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனை!

2026-06-18
மோட்டார் சைக்கிள் விபத்து- இருவர் உயிரிழப்பு

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஆசிரியர் உயிரிழப்பு!

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.