• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்தது இந்தியா: 3-0 என ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/21
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

சென்னையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவர்களில் 218 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்படி, 219 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா, 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தது.

இந்திய அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) அபாரமாக துடுப்பெடுத்தாடி சதம் விளாசினார். ரோஹித் சர்மா 78 ஓட்டங்களைப் பெற்றார்.

இதற்கு முன்னர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பிரசித் கிருஷ்ணா (Prasidh Krishna) தனது முதல் ஒருநாள் ஐந்து விக்கெட் சாதனையைப் பதிவு செய்து, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்த வெற்றியின் மூலம், கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill)  தலைமையில் இந்தியா முதன் முறையாக ஒரு ஒருநாள் தொடரை முழுமையாக வென்றுள்ளது.

Related

Tags: Cricketsports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவிப்பு – போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா, இஸ்ரேல் மீறியதாக குற்றச்சாட்டு!

Next Post

சர்வதேச யோகா தினம் இன்று!

Related Posts

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இணைகிறார் யுவராஜ் சிங்!
கிரிக்கெட்

2026-06-21
உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!
உதைப்பந்தாட்டம்

2026-06-20
பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!
உதைப்பந்தாட்டம்

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

2026-06-19
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!
ஆசிரியர் தெரிவு

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!

2026-06-19
2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!
கிரிக்கெட்

2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!

2026-06-19
உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!
உதைப்பந்தாட்டம்

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

2026-06-18
Next Post
சர்வதேச யோகா தினம் இன்று!

சர்வதேச யோகா தினம் இன்று!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சர்வதேச யோகா தினம் இன்று!

சர்வதேச யோகா தினம் இன்று!

0
ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்தது இந்தியா: 3-0 என ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தல்!

ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்தது இந்தியா: 3-0 என ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தல்!

0
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவிப்பு – போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா, இஸ்ரேல் மீறியதாக குற்றச்சாட்டு!

0
இந்தியாவில்  நீட் மறுத்தேர்வு இன்று  !

இந்தியாவில் நீட் மறுத்தேர்வு இன்று !

0
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கக்குட்டியை பார்ப்பதற்கு இன்று இறுதி நாள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.