• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
7 ஆவது முறையாகவும் ஐசிசி டி:20 மகளிர் உலகக் கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/06
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

லோர்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய அவுஸ்திரேலிய மகளிர் அணியி ஐசிசி 2026 மகளிர் டி20 உலகக் கிண்ணத்தை வென்றது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்த அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணியை 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது.

இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் தலைவர் நாட் ஸிவர்-ப்ரண்ட் 58 ஓட்டங்களையும், ஃப்ரேயா கெம்ப் 44 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

பின்னர் இலகுவான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 17 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்து வெற்றியீட்டியது.

அவுஸ்திரேலிய அணிக்காக பெத் மூனி 64 (49) ஓட்டங்களையும், ஃபீபி லிட்ச்ஃபீல்ட் 48 (35) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

இது அவுஸ்திரேலிய மகளிர் அணியின் ஏழாவது சர்வதேச டி20 உலகக் கிண்ணப் பட்டமாகும்.

இறுதிப் போட்டிக்கு முன்பு, போட்டியை நடத்திய இங்கிலாந்து மகளிர் அணி விளையாடிய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தபோதிலும், அவர்களின் பரம எதிரிகளின் பன்முகத் திறமையால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

மேலும், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் டி20 கிரிக்கெட்டின் உச்சிக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி திரும்பிய நிலையில், ஒரு மகத்தான தொடரை நிறைவுசெய்யும் ஒரு அற்புதமான வெற்றி இது.

Related

Tags: AustraliaEnglandICC Women's T20அவுஸ்திரேலியாஇங்கிலாந்துஐசிசி 2026 மகளிர் டி20 உலகக் கிண்ணம்லோர்ட்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; மேல் மாகாண வைத்தியசாலைகளில் இக்கட்டான நிலை!

Next Post

பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நோர்வே அணி!

Related Posts

பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நோர்வே அணி!
உதைப்பந்தாட்டம்

பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நோர்வே அணி!

2026-07-06
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; மேல் மாகாண வைத்தியசாலைகளில் இக்கட்டான நிலை!
இலங்கை

புதிய பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மேதல் குறித்து விசாரிக்க விசேட குழு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-06
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு  கிரகம் கண்டுபிடிப்பு!
உலகம்

2026-07-05
Next Post
பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நோர்வே அணி!

பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நோர்வே அணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து காலிறுதிக்கு முன்னேறிய நோர்வே அணி!

பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து காலிறுதிக்கு முன்னேறிய நோர்வே அணி!

0
7 ஆவது முறையாகவும் ஐசிசி டி:20 மகளிர் உலகக் கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா!

7 ஆவது முறையாகவும் ஐசிசி டி:20 மகளிர் உலகக் கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா!

0
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; மேல் மாகாண வைத்தியசாலைகளில் இக்கட்டான நிலை!

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; மேல் மாகாண வைத்தியசாலைகளில் இக்கட்டான நிலை!

0
புதிய பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!

புதிய பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மேதல் குறித்து விசாரிக்க விசேட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மேதல் குறித்து விசாரிக்க விசேட குழு!

0
பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து காலிறுதிக்கு முன்னேறிய நோர்வே அணி!

பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து காலிறுதிக்கு முன்னேறிய நோர்வே அணி!

2026-07-06
7 ஆவது முறையாகவும் ஐசிசி டி:20 மகளிர் உலகக் கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா!

7 ஆவது முறையாகவும் ஐசிசி டி:20 மகளிர் உலகக் கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா!

2026-07-06
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; மேல் மாகாண வைத்தியசாலைகளில் இக்கட்டான நிலை!

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; மேல் மாகாண வைத்தியசாலைகளில் இக்கட்டான நிலை!

2026-07-06
புதிய பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!

புதிய பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!

2026-07-06
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மேதல் குறித்து விசாரிக்க விசேட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மேதல் குறித்து விசாரிக்க விசேட குழு!

2026-07-06

Recent News

பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து காலிறுதிக்கு முன்னேறிய நோர்வே அணி!

பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து காலிறுதிக்கு முன்னேறிய நோர்வே அணி!

2026-07-06
7 ஆவது முறையாகவும் ஐசிசி டி:20 மகளிர் உலகக் கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா!

7 ஆவது முறையாகவும் ஐசிசி டி:20 மகளிர் உலகக் கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா!

2026-07-06
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; மேல் மாகாண வைத்தியசாலைகளில் இக்கட்டான நிலை!

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; மேல் மாகாண வைத்தியசாலைகளில் இக்கட்டான நிலை!

2026-07-06
புதிய பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!

புதிய பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!

2026-07-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.