• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
2027ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/24
in கிரிக்கெட், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

2027ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க த ஓவல் மைதானத்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த போட்டியானது அடுத்த ஆண்டு ஜூன் 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தி ஓவல் மைதானத்தில், ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

முன்னதாக 2023-இல் இங்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா, இந்தியாவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.

அத்துடன் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இங்கிலாந்து நடத்தி வருகின்றது.

மேலும் 2031 வரை இப்போட்டிகள் இங்கிலாந்திலேயே நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டின் 150ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், 2027 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சிறப்பாக அமையும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

Related

Tags: Cricketsports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இராணுவ பலத்தை அதிகரிக்க அமெரிக்காவின் 111 இலட்சம் கோடி ரூபாய் திட்டம்!

Next Post

வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமர் மோடியின் காணொளி செய்தி!

Related Posts

தலைவராக ஸ்ரேயாஸ் ஐயரின் முதல் வெற்றி; சிம்பாப்வேயை இலகுவாக வீழ்த்திய இந்தியா!
பிரதான செய்திகள்

2026-07-24
ஜப்னா கிங்ஸுக்கு அதிர்ச்சி; உரிமையாளருடனான ஒப்பந்தம் இரத்து!
ஆசிரியர் தெரிவு

ஜப்னா கிங்ஸுக்கு அதிர்ச்சி; உரிமையாளருடனான ஒப்பந்தம் இரத்து!

2026-07-24
23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பம்!
விளையாட்டு

23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பம்!

2026-07-23
LPL 2026; கொழும்பு கேப்ஸ் அணியை 5 ஓட்டங்களால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்
கிரிக்கெட்

2026 LPL; 43 ஓட்டங்களால் தம்புள்ள சிக்ஸர்ஸை வீழ்த்திய கண்டி ஃபால்கன்ஸ்!

2026-07-22
விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!
பிரதான செய்திகள்

விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

2026-07-21
Next Post
வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமர் மோடியின் காணொளி செய்தி!

வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமர் மோடியின் காணொளி செய்தி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமர் மோடியின் காணொளி செய்தி!

வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமர் மோடியின் காணொளி செய்தி!

0
2027ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் !

2027ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் !

0
இராணுவ பலத்தை அதிகரிக்க அமெரிக்காவின் 111 இலட்சம் கோடி ரூபாய் திட்டம்!

இராணுவ பலத்தை அதிகரிக்க அமெரிக்காவின் 111 இலட்சம் கோடி ரூபாய் திட்டம்!

0
அமெரிக்காவின் சுங்க வரி குறைப்புக்கு ஜனாதிபதியும் பேச்சுவார்த்தை குழுவுமே காரணம் – மஹிந்த சமரசிங்க!

தொழிலாளர் துறை சேவைகள் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில்  இடைநிறுத்தம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.