• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையை தடுக்க பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்துமாறு கோரிக்கை !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/01
in ஆபிாிக்கா, இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

வட ஆப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான சியூட்டாவுக்கு ( Ceuta ) சட்டவிரோதமாக 60 ஆயிரம் குடியேற்றவாசிகள் பிரவேசித்ததை தொடர்ந்து அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது .

பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கன்சர்வேடிவ் மற்றும் ரிஃபார்ம் யுகே கட்சிகள் அமைச்சர்களை வலியுறுத்தியுள்ளன .

குடியேற்றவாசிகளில் சிலர் ‘தவிர்க்க முடியாமல் இங்கிலாந்துக்குள் நுழைய முயற்சிப்பார்கள்’ என நிழல் வெளியுறவுச் செயலாளர் பிரிதி படேல் (Priti Patel ) தெரிவித்துள்ளார் .

இதேநேரம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கலேஸ் மற்றும் பிரித்தானியாவை நோக்கி வருவார்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது எனவும் இது தமது நாகரீகத்துக்கான போர் எனவும் சீர்திருத்தத் தலைவர் நைகல் ஃபாரேஜ் (Nigel Farage) எச்சரித்துள்ளார்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

Next Post

லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

Related Posts

லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
இங்கிலாந்து

2026-08-01
“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!
இந்தியா

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!
இலங்கை

களனி கங்கை கரையோர பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!
அமொிக்கா

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்? ஈரானுக்கு எதிராக டிரம்பின் அதிரடி திட்டம்!

2026-08-01
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !
இங்கிலாந்து

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
Next Post
லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

0
சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையை தடுக்க பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்துமாறு கோரிக்கை !

சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையை தடுக்க பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்துமாறு கோரிக்கை !

0
சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

0
“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

0
இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.