• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/24
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

ரூ.330 மில்லியன் செலவில் நிர்மாணம் – தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (24) காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

பிரதேச சபையின் நிதியில் 330 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த உள்ளக விளையாட்டு அரங்கு, வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் வகையில் அமையவுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி. பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம், பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன், யாழ்ப்பாண மாநகர முதல்வர், வடக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்திலேயே இந்த பாரிய விளையாட்டு உட்கட்டமைப்பு நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், பிரதேச மட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய உட்கட்டமைப்பு திட்டமாகவும் இந்த உள்ளக விளையாட்டு அரங்கு அமையவுள்ளது.

blank blank

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

Next Post

திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!

Related Posts

பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !
இலங்கை

பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !

2026-10-08
அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !
இலங்கை

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

2026-10-08
சட்டத்தரணி தம்பதி படுகொலை: பிரதான சந்தேகநபருக்கு போலி ஆவணம் தயாரிக்க உதவியவர் கைது
இலங்கை

சட்டத்தரணி தம்பதி படுகொலை: பிரதான சந்தேகநபருக்கு போலி ஆவணம் தயாரிக்க உதவியவர் கைது

2026-10-08
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிற்க்கு விசேட பாதுக்காப்பு !
இலங்கை

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிற்க்கு விசேட பாதுக்காப்பு !

2026-10-08
NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி கைது!
இலங்கை

NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி கைது!

2026-10-08
மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
அம்பாறை

மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

2026-10-07
Next Post
திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!

திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!

எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!

எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!

வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் விநியோகம்!

வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் விநியோகம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !

பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !

0
‘சித்திர முத்திரைகள்’-ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி நாளை ஆரம்பம்!

‘சித்திர முத்திரைகள்’-ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி நாளை ஆரம்பம்!

0
சட்டத்தரணி தம்பதி படுகொலை: பிரதான சந்தேகநபருக்கு போலி ஆவணம் தயாரிக்க உதவியவர் கைது

சட்டத்தரணி தம்பதி படுகொலை: பிரதான சந்தேகநபருக்கு போலி ஆவணம் தயாரிக்க உதவியவர் கைது

0
அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

0
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிற்க்கு விசேட பாதுக்காப்பு !

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிற்க்கு விசேட பாதுக்காப்பு !

0
பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !

பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !

2026-10-08
அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

2026-10-08
‘சித்திர முத்திரைகள்’-ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி நாளை ஆரம்பம்!

‘சித்திர முத்திரைகள்’-ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி நாளை ஆரம்பம்!

2026-10-08
சட்டத்தரணி தம்பதி படுகொலை: பிரதான சந்தேகநபருக்கு போலி ஆவணம் தயாரிக்க உதவியவர் கைது

சட்டத்தரணி தம்பதி படுகொலை: பிரதான சந்தேகநபருக்கு போலி ஆவணம் தயாரிக்க உதவியவர் கைது

2026-10-08
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிற்க்கு விசேட பாதுக்காப்பு !

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிற்க்கு விசேட பாதுக்காப்பு !

2026-10-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: