• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

தங்கம் கடத்த முயன்ற 11 இந்தியர்களுக்கு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Hanushya P by Hanushya P
2026/08/28
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

காங்கேசன்துறை ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்தியர்களையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து நாகைப்பட்டினம் நோக்கி செல்லத் தயாராக இருந்த 19 பயணிகளை நேற்று முன்தினம் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இதன்போதுஇ அவர்களில் 11 பேர் தங்கத்தை மறைத்து கடத்த முயன்றமை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களும் நேற்று மாலை மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் சந்தேக நபர்கள் 11 பேரையும் எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related

Tags: arrestedkankesanthuraiMallakam courtremand of 11 Indians
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் சேவை மீள ஆரம்பம்!

Next Post

‘நவோதயபுரம்’ வீட்டுவசதித் திட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்!

Related Posts

‘நவோதயபுரம்’ வீட்டுவசதித் திட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்!
இலங்கை

2026-08-28
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் சேவை மீள ஆரம்பம்!
இலங்கை

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் சேவை மீள ஆரம்பம்!

2026-08-28
கொழும்புத்துறை இறங்குதுறை நவீனமயமாக்கல் பணிகள் – அமைச்சர் நேரில் ஆய்வு

மாளிகைக்காடு வடிகான்கள் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்
அம்பாறை

மாளிகைக்காடு வடிகான்கள் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்

2026-08-28
இரு விடுமுறை நாட்களிலும் அதிவேக நெடுஞ்சாலையில் ரூ.124 மில்லியன் வருமானம்!

அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்? இருவர் கைது!
இலங்கை

அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்? இருவர் கைது!

2026-08-28
Next Post
‘நவோதயபுரம்’ வீட்டுவசதித் திட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்!

'நவோதயபுரம்' வீட்டுவசதித் திட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
‘நவோதயபுரம்’ வீட்டுவசதித் திட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்!

‘நவோதயபுரம்’ வீட்டுவசதித் திட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

தங்கம் கடத்த முயன்ற 11 இந்தியர்களுக்கு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியல்!

0
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் சேவை மீள ஆரம்பம்!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் சேவை மீள ஆரம்பம்!

0
கொழும்புத்துறை இறங்குதுறை நவீனமயமாக்கல் பணிகள் – அமைச்சர் நேரில் ஆய்வு

கொழும்புத்துறை இறங்குதுறை நவீனமயமாக்கல் பணிகள் – அமைச்சர் நேரில் ஆய்வு

0
மாளிகைக்காடு வடிகான்கள் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்

மாளிகைக்காடு வடிகான்கள் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்

0
‘நவோதயபுரம்’ வீட்டுவசதித் திட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்!

‘நவோதயபுரம்’ வீட்டுவசதித் திட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்!

2026-08-28
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

தங்கம் கடத்த முயன்ற 11 இந்தியர்களுக்கு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியல்!

2026-08-28
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் சேவை மீள ஆரம்பம்!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் சேவை மீள ஆரம்பம்!

2026-08-28
கொழும்புத்துறை இறங்குதுறை நவீனமயமாக்கல் பணிகள் – அமைச்சர் நேரில் ஆய்வு

கொழும்புத்துறை இறங்குதுறை நவீனமயமாக்கல் பணிகள் – அமைச்சர் நேரில் ஆய்வு

2026-08-28
மாளிகைக்காடு வடிகான்கள் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்

மாளிகைக்காடு வடிகான்கள் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்

2026-08-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.