• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு; இரு தாய் நாட்டவர்கள் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/08
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

51 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ‘குஷ்’ எனப்படும் கஞ்சா மற்றும் ஹஷிஷை இலங்கைக்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் இரண்டு தாய்லாந்து நாட்டினர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டனர்.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

23 மற்றும் 39 வயதுடைய அந்த சந்தேக நபர்கள், தாய்லாந்தில் உள்ள ஒரு இறைச்சிச் சந்தையில் பணிபுரியும் கசாப்புக் கடைக்காரர்கள் என்று கூறப்படுகிறது. 

அவர்கள் பேங்கொக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் விமானம் TG-307 மூலம் நள்ளிரவில் இலங்கை வந்தடைந்தனர்.

அவர்களுடைய பயணப் பெட்டிகளைச் சோதனையிட்டபோது, சூசுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.496 கிலோகிராம் ‘குஷ்’ கஞ்சாவையும், 641 கிராம் ஹஷிஷையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ரூ.51,370,000 மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களும், சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related

Tags: BIAKatunayakeகட்டுநாயக்கபோதைப்பொருள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

Next Post

ஊடகத்துறை சட்டமூலத்தில் மாற்றம் அவசியம் – நாடாளுமன்றில் சபாநாயகர்!

Related Posts

ஊடகத்துறை சட்டமூலத்தில் மாற்றம் அவசியம் – நாடாளுமன்றில் சபாநாயகர்!
இலங்கை

2026-09-08
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!
இலங்கை

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

2026-09-08
ஊழியர்கள் போராட்டம் எதிரொலி: ஒரு நாள் மூடப்பட்ட ஈபிள் கோபுரம்!
உலகம்

அமெரிக்கத் தடைகளுக்கு பதிலடி: பொருளாதாரப் போருக்கு தயாராகும் ஈரான்!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்கத் தடைகளுக்கு பதிலடி: பொருளாதாரப் போருக்கு தயாராகும் ஈரான்!

2026-09-08
வறட்சியான வானிலையால் 35,169 குடும்பங்கள் பாதிப்பு!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கொலை வழக்கில் மனைவி கைது!

2026-09-08
Next Post
ஊடகத்துறை சட்டமூலத்தில் மாற்றம் அவசியம் – நாடாளுமன்றில் சபாநாயகர்!

ஊடகத்துறை சட்டமூலத்தில் மாற்றம் அவசியம் – நாடாளுமன்றில் சபாநாயகர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

ஊடகத் துறை சட்டமூலத்தில் மாற்றம் அவசியம் – நாடாளுமன்றில் சபாநாயகர்!

ஊடகத் துறை சட்டமூலத்தில் மாற்றம் அவசியம் – நாடாளுமன்றில் சபாநாயகர்!

0
போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு; இரு தாய் நாட்டவர்கள் கைது!

போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு; இரு தாய் நாட்டவர்கள் கைது!

0
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

0
ஊழியர்கள் போராட்டம் எதிரொலி: ஒரு நாள் மூடப்பட்ட ஈபிள் கோபுரம்!

ஊழியர்கள் போராட்டம் எதிரொலி: ஒரு நாள் மூடப்பட்ட ஈபிள் கோபுரம்!

0
4,000 பணியாளர்களை குறைக்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.