• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பொருட்கள்?

Rahul by Rahul
2026/10/15
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை ஊடாகப் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானியப் பொருட்களை இறக்குமதி செய்யும் கடத்தல் சம்பவம் தொடர்பான தகவல்களை இந்தியாவின் வருவாய் புலனாய்வுப் பணிப்பகம் அம்பலப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குப் பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை ஊடாகப் போலி வர்த்தக ஆவணங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தானுக்குச் சொந்தமான 73 லட்சம் கிலோ கிராமிற்கும் அதிகமான கனிமப் பொருட்கள் மற்றும் உப்பு இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 9 இறக்குமதியாளர்களால் கடந்த மார்ச் மாதம் முதல் 295 கொள்கலன்களில் இந்தப் பொருட்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த பொருட்களின் பெறுமதி 30 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகம் எனப் பதிவாகியுள்ளது.

மேலும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை தளமாகக் கொண்ட நிறுவனமொன்றினால் கொழும்புத் துறைமுகம் ஊடாகப் பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related

Tags: enteredgoodsINDIAlkanewsPakistaniSri Lankathrough
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல ஆண்டுகளாகத் தாமதமான திட்டம் நிறைவு – சீனா, வடகொரியா இடையே பாலம் திறப்பு!

Next Post

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய வர்த்தகக் கப்பல்!

Related Posts

இன்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
இலங்கை

2026-10-15
நாட்டில் அதிகரிக்கும் இன்ஃபுளுவென்சா தொற்று – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஞானசார தேரரின் காவி உடை விவகாரம் – ஒக்டோபர் 22ஆம் திகதி விசாரணை!

2026-10-15
இங்கிரியவில் தாக்குதல் சம்பவம் – கொலைச் சந்தேகநபர் கைது!

மாத்தறையில் சிக்கிய 6 மூடைகள்! 120 கிலோவுக்கும் அதிகமான எடை – போதைப்பொருள் மீட்பு!

இன்று கொழும்பில் கூடும் பௌத்த தேரர்கள்? நடைபயணப் பேரணி தொடர்பில் தகவல்!
இலங்கை

இன்று கொழும்பில் கூடும் பௌத்த தேரர்கள்? நடைபயணப் பேரணி தொடர்பில் தகவல்!

2026-10-15
Next Post
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய  வர்த்தகக் கப்பல்!

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய வர்த்தகக் கப்பல்!

இன்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

இன்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது மேற்கிந்தியத் தீவுகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
இன்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

இன்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

0
இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது மேற்கிந்தியத் தீவுகள்!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது மேற்கிந்தியத் தீவுகள்!

0
இலங்கை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பொருட்கள்?

இலங்கை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பொருட்கள்?

0
பல ஆண்டுகளாகத் தாமதமான திட்டம் நிறைவு – சீனா, வடகொரியா இடையே பாலம் திறப்பு!

பல ஆண்டுகளாகத் தாமதமான திட்டம் நிறைவு – சீனா, வடகொரியா இடையே பாலம் திறப்பு!

0
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய  வர்த்தகக் கப்பல்!

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய வர்த்தகக் கப்பல்!

0
இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது மேற்கிந்தியத் தீவுகள்!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது மேற்கிந்தியத் தீவுகள்!

2026-10-15
இன்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

இன்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

2026-10-15
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய  வர்த்தகக் கப்பல்!

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய வர்த்தகக் கப்பல்!

2026-10-15
இலங்கை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பொருட்கள்?

இலங்கை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பொருட்கள்?

2026-10-15
பல ஆண்டுகளாகத் தாமதமான திட்டம் நிறைவு – சீனா, வடகொரியா இடையே பாலம் திறப்பு!

பல ஆண்டுகளாகத் தாமதமான திட்டம் நிறைவு – சீனா, வடகொரியா இடையே பாலம் திறப்பு!

2026-10-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: