பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றின் இறுதி போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இடம்பெறவுள்ளது
மேலும், இலங்கையும் பாகிஸ்தானும் ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், இன்றைய போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இந்த மாதம் 31 ஆம் திகதி லாகூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
















