சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் சவுதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்!
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் விரைவில் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளி அறிக்கையில், 'சீனாவுடன் வரலாற்று ரீதியான...




















