ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க முடியும்? : விஜித ஹேரத்!
”ஜனாதிபதியின் பதவிக் காலத்தை அரசியலமைப்பின் பிரகாரம் நீடிக்க முடியும்” என நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பெலவத்தையில்...




















