இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-07-20
செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து
2026-07-19
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். அரசியலமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாக இன்றைய தினம் சட்டமா அதிபர்...
காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களிலும் நாடளாவிய ரீதியிலும் நபர்களை தாக்கி அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மேலும் 159 பேர் நேற்று கைது...
பேருந்து போக்குவரத்து இன்று (திங்கட்கிழமை) மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின்...
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் குறித்து இன்று ருவிட்டரில்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதுடன், ஆயிரத்து 820 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று...
நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதால், நாட்டின் பல இடங்களில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய...
நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். சுற்றறிக்கை மூலம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அவர் இந்த அறிவித்தலை...
காலிமுகத்திடலுக்கு கடந்த 9ஆம் திகதி கலகக்காரர்கள் பிரவேசிப்பதை தடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்...
அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 38ஆவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதி பதவி...
© 2026 Athavan Media, All rights reserved.