நுவரெலியா-நானுஓயா வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தடை!
நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுந்தொகை வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் குறித்த நடைமுறை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா...





















