காசாவில் இருந்து குறைந்தது 340,000 பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வு – ஐ.நா
காசா பகுதியில் உள்ள தமது 92 பாடசாலைகளில் கிட்டத்தட்ட 218,600 பேர் தஞ்சமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் அரச பாடசாலைகள் மற்றும்...
காசா பகுதியில் உள்ள தமது 92 பாடசாலைகளில் கிட்டத்தட்ட 218,600 பேர் தஞ்சமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் அரச பாடசாலைகள் மற்றும்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி இன்று வியாழக்கிழமை நிலையாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுடன் ஒப்புடையுகையில் இலங்கையில்...
வாக்காளர்களின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கியே வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அவர்களை அனுப்ப வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். வெறுப்பு, கோபம்,...
காசா பகுதிக்கு வழங்கும் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்தமை இஸ்ரேலின் மோசமான கொடுமையான செயல் என மலேசியா குற்றம் சாட்டியுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அடக்குமுறை...
வடக்கு காசாவில் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனத்தில் ஊடகங்கள் அறிவித்துள்ளன. ஜபாலியா நகரில் இன்று அதிகாலை...
மின்சாரம் இன்மை மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் காசாவில் உள்ள மருத்துவமனைகள் கல்லறைகளாக மாறி வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது. காசாமுழுவதிலும் உள்ள மருத்துவமனைகள் ஏற்கனவே...
பாலஸ்தீன போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து ஹமாஸை அழிப்பதாக இஸ்ரேல் பிரதமர் சபதம் செய்துள்ள நிலையில் போர் விதிகளை பின்பற்றுமாறு அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல், தற்போது கோபத்துடனும்...
2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண தொடரின் 10 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. லக்னோவில் இடம்பெறவுள்ள இப்போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. தென்னாப்பிரிக்காவிற்கு...
மீட்டியாகொட பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 42 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதாள உலகக்கும்பலின்...
இலங்கை - அவுஸ்ரேலியா வர்த்தக மற்றும் அபிவிருத்தி கட்டமைப்பு ஒப்பந்தத்தை மேலும் 5 வருடங்களுக்கு நீடிப்பதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் அவுஸ்ரேலியாவின்...
© 2026 Athavan Media, All rights reserved.