முக்கிய செய்திகள்

3 ஆம் திகதி அனைத்து மதுபான சாலைகளையும் மூடத் தீர்மானம்!

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. மது அருந்துவதால்...

Read moreDetails

கல்வி முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படும்!

”சிறுவர்களின் உள, சமூக வளர்ச்சியைத் தடுக்கும் காரணிகள் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான கல்வி முறைமையிலிருந்து இளம் தலைமுறையினரை விடுவிப்பதே, மறுமலர்ச்சிக் கால பணியின் இலக்காகும்”...

Read moreDetails

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம்...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (01) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

Read moreDetails

அரச நிதி தொடர்பில் முக்கிய தீர்மானம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு  உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை வழங்குவதால் அரச நிதியில் பாரிய செலவு ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ள நிலையில் , இதுதொடர்பாக...

Read moreDetails

புதிய அமைச்சரவை 25 உறுப்பினர்களுக்கு மேல் இருக்காது – விஜித ஹேரத்

அமைச்சரவைப் பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (30.09.2024)...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவடையும்-ரஷ்யத் தூதுவர்!

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார் இந்த சந்திப்பில் ஜனாதிபதி திசாநாயக்கவிற்கு...

Read moreDetails

பங்களாதேசத்துக்கு எதிரானபோட்டிகள்-இந்திய அணி அறிவிப்பு!

பங்களாதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20-20 சர்வதேச தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன் போட்டி ஒக்டோபர்...

Read moreDetails

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

லிட்ரோ கேஸ் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா நிறுவனத்தின் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் தங்கொடுவ Porcelain PLC இன்...

Read moreDetails

பேருந்து கட்டணத்தில் மாற்றம் – இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்!

எரிபொருள் விலையை குறைத்ததால் பேருந்து கட்டணத்தை 4 வீதத்தால் குறைப்பதற்கு தமது சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி,...

Read moreDetails
Page 1104 of 2731 1 1,103 1,104 1,105 2,731
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist