முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம் : மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியிலேயே நேற்றிரவு  இச்சம்பவம்...

Read moreDetails

எதிர்பார்க்கப்படும் முறைமை மாற்றத்திற்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

மக்கள் எதிர்பார்க்கும் முறைமை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு கடந்த காலத்தை மாற்றி புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அரசாங்கத்தில் மாற்றங்கள் மூலம் நிலையான கொள்கைகளை ஏற்படுத்த...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்காரர்களை அரசாங்கமே பாதுகாக்கின்றது : எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பொதுமக்கள் பணத்தில் சிறைகளில் பராமரிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

Read moreDetails

சிறுமிகள் 22 பேர் கர்ப்பிணிகளாக உள்ளனர்!

நாட்டில் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 168 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அதிர்ச்சித் தகவலொன்று...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் மேலும் நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதற்கிணங்க சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுத்தம் பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள்...

Read moreDetails

ஜனாதிபதி ரணிலுக்கு கூட்டணி அரசியல் தொடர்பாக தெளிவில்லை : நாமல் ராஜபக்ஷ

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டணி அரசியல் தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு...

Read moreDetails

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம்!

விசா அனுமதிப்பத்திரம் இன்றி இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசா இன்றி...

Read moreDetails

”அன்டோனியோ குட்டரெஸ் இராஜினாமா செய்ய வேண்டும்” -இஸ்ரேல்

ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன் டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) இராஜினாமா செய்ய வேண்டுமென இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பொதுச்செயலாளர்...

Read moreDetails

2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளி!

சீனாவில் இடம்பெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில்,  இலங்கை வீரர் சமித துலான் கொடிதுவக்கு ( Samitha Dulan Kodithuwakku)  ஈட்டி எறிதல்...

Read moreDetails

சீனக் கப்பல் “ஷி யான் 6” க்கு அனுமதி!

சீனக் கப்பலான “ஷி யான் 6” இன்று (புதன்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்னதாக எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த...

Read moreDetails
Page 1287 of 2404 1 1,286 1,287 1,288 2,404
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist