முக்கிய செய்திகள்

5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கையிருப்பு – நிதி இராஜாங்க அமைச்சர்

மத்திய வங்கிக்குச் சொந்தமான வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

Read moreDetails

தேவாலயத்தில் கத்திக் குத்து: சிட்னியில் பயங்கரம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள கிறிஸ்தவ தேவலயமொன்றில் இன்று  மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மூவர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சிட்னியின் தென்மேற்கு பகுதியில் உள்ள...

Read moreDetails

கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 8 விபத்து சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சாரதிகளின் கவனக்குறைவு காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

முட்டை விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றச்சாட்டு!

புத்தாண்டை முன்னிட்டு, உள்நாட்டு சந்தையில் முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இறக்குமதி செய்யப்படுகின்ற முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளபோதிலும் உள்நாட்டில் முட்டை விலை குறைக்கப்படவில்லை என...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்!

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் போர்ச்சூழ்நிலை காரணமாக இஸ்ரேல் விமான நிறுவனங்கள்...

Read moreDetails

கண்டி – புஸ்ஸல்லா விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு!

கண்டி - புஸ்ஸல்லா பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில், கம்பளை வைத்தியசாலையில்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 240 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 240 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஹெரோயின் 104 கிராம் 705 மில்லிகிராம்,...

Read moreDetails

மீண்டும் தலை தூக்கும் டெங்கு!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21, 028 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத்...

Read moreDetails

நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு ஆரம்பம்!

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை...

Read moreDetails

பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதில் வீதி விபத்துக்கள் காரணமாக 37...

Read moreDetails
Page 1398 of 2753 1 1,397 1,398 1,399 2,753
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist