முக்கிய செய்திகள்

கிராமசேவகர் பிரிவுகளை முடக்குவதில் எந்தப்பயனும் இல்லை

கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளன. வைரஸ் தொற்று இரு...

Read more

அனைத்து மதுபான நிலையங்களுக்கு பூட்டு – இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு

கொரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் தினமும் மாலை 6 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் குறித்த...

Read more

கொரோனா தொற்று: அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு!!

கொரோனா தொற்று தொடர்பாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் இருந்த நம்பிக்கையை பொதுமக்கள் இழந்துவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read more

பிரித்தானியாவில் பரவிவரும் B.1.1.7 வகை கொரோனா திருகோணமலையில் கண்டறிவு !!

பிரித்தானியாவில் பரவிவரும் B.1.1.7 வகை கொரோனா வைரஸ் திருகோணமலையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார். திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள்...

Read more

வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் – நிபுணர்களை மேற்கோளிட்டு அமைச்சர் கம்மன்பில அறிவிப்பு

வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதனால் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை என தடுப்பூசி நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை...

Read more

கொரோனா தொற்று அதிகரிப்பு: அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிர்க்கட்சி அழைப்பு

நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை தொடர்பாக ஆராய அனைத்து கட்சி கூட்டத்தை அரசாங்கம் உடன் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read more

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முக்கிய அறிவிப்பு

மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த...

Read more

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் மாறுபாடு இலங்கையில் சமூகப் பரவலடையாது – அரசாங்கம்

இலங்கையிலும் கண்டறியப்பட்ட இந்தியாவில் பரவியிருக்கும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு நாட்டில் சமூகப் பரவலடைய வாய்ப்பில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read more

சீன தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியமைக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்பா?

சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான முடிவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செல்வாக்கு செலுத்தவில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம்...

Read more

‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ சட்டமூலம் நிறைவேற்றம்- இலங்கை அரசாங்கம் அதிருப்தி

'தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்' என்று பெயரிடப்பட்டுள்ள தனி உறுப்பினரின் சட்டமூலம், கனடாவின் ஒன்டாறியோ சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக   இலங்கைக்கான...

Read more
Page 1565 of 1633 1 1,564 1,565 1,566 1,633
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist