முக்கிய செய்திகள்

ஐயர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா – மஸ்கெலியாவிலுள்ள இந்து கோவில் தற்காலிகமாக மூடப்பட்டது!

மஸ்கெலியாவிலுள்ள இந்து கோவில் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐயர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே சுகாதார தரப்பினரால் குறித்த தீர்மானம்...

Read more

கைது செய்யப்பட்ட பண்டாரகம பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

கைது செய்யப்பட்டிருந்த பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அங்கவீனமடைந்த இராணுவ வீரர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த...

Read more

சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறிய மேலும் மூவர் கைது!

சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் நேற்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்...

Read more

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

தேசிய, மாகாணப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய தேசிய, மாகாணப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரம்- கொழும்பு ஊடகம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்பதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டிவருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது,...

Read more

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்கு தாய்வான் ஒப்புதல்- திங்கள் முதல் தடுப்பூசித் திட்டம்!

அஸ்ட்ராசெனெகாவின் கொரோனா தடுப்பூசிக்கு தாய்வானின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தடுப்பூசித் திட்டத்தை ஆரம்பிக்கலாம் என அந்நாட்டு சுகாதார அமைச்சர்...

Read more

வெளிநாடுகளிலிருந்து வருகைதருவோர் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டி வெளியானது!

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(வியாழக்கிழமை)...

Read more

விரோதக் கொள்கையை கைவிடும்வரை அமெரிக்காவுடன் பேச்சுக்கு இடமில்லை- வடகொரியா

அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் புறக்கணிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா விரோதக் கொள்கையைக் கொண்டுள்ளதாகவும் வொஷிங்டனுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் அல்லது உரையாடலும் இருக்க...

Read more

பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் – பொலிஸ்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் இருப்பதால், வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க...

Read more

ஐவருக்கு கொரோனா தொற்று – தற்காலிகமாக மூடப்பட்டது நோர்வூட் பிரதேச சபை!

நோர்வூட் பிரதேச சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்கள் நால்வர் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே குறித்த...

Read more
Page 1707 of 1709 1 1,706 1,707 1,708 1,709
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist