முக்கிய செய்திகள்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 369 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

சர்வதேச அளவில் மருந்துகள் மற்றும் சிகிச்சையை ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர் குழு!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் மருந்துகள் மற்றும் சிகிச்சையை ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர் குழுவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நியமித்துள்ளார். வைத்தியர் ஆனந்த...

Read moreDetails

இரு COVID டோஸ்கள் இந்தியா மாறுபாட்டிற்கு எதிராக செயற்படும் – பிரித்தானிய சுகாதார அமைப்பு

கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டால் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா மாறுபாட்டிற்கு கிட்டத்தட்ட பயனுள்ளதாக இருக்கும் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய...

Read moreDetails

நாட்டில் கொரோனாவால் ஒரேநாளில் அதிகபட்ச உயிரிழப்பு இன்று!

நாட்டில் மேலும் 46 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில்...

Read moreDetails

தமிழ்மொழி புறக்கணிப்பு: விமர்சனத்தை அடுத்து அகற்றப்பட்ட பெயர்ப்பலகை !

சீன அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு  சட்டமா அதிபர் திணைக்களத்தில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகம் திறக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் திறக்கப்பட்ட குறித்த பெயர்...

Read moreDetails

பெரும்பான்மையினரின் நலனுக்காக செயற்படுவோம்.. பணக்காரர்களின் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது – அரசாங்கம்

கொழும்பில் உள்ள பணக்காரர்களின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்....

Read moreDetails

நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுமா ? – இராணுவ தளபதி

தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் எடுக்கப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் தொற்று...

Read moreDetails

இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் – அமெரிக்கா, கனடா வலியுறுத்து

இலங்கையில் நீதிவழங்கலுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என அமெரிக்கா மற்றும் கனடா ஆகியன தனித்தனியாக வலியுறுத்தியுள்ளன. யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளமையை குறிக்கும் வகையில் ஐக்கிய...

Read moreDetails

இரண்டு வார முடக்கம் அவசியம் – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இதுவரை செயற்படுத்தப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த போதுமானதாக அமையவில்லை இலங்கை மருத்துவ சங்கம், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவ நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்திடம்...

Read moreDetails

கொரோனா தொற்று: மேலும் 44 பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. மன்னார், ஹொரணை, கல்பாத, அநுராதபும், கண்டி, பேருவளை, கொழும்பு-2 மற்றும்...

Read moreDetails
Page 1785 of 1868 1 1,784 1,785 1,786 1,868
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist